பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| || || மண்ணில் நல்லவண்ணம் வாழலார்ஒ . . . -- o * . . . *. - 畢 ,דר /,) II י) ויויי( ',り、",I o",めou10 இறங்கும். தைலத ങ്ങു び(写 குப்பியி: , , , , வைத்துக் கொள்ளவேண்டும். 13. Iகிேதப் பொட்டணம் வலி தீர்க்கும் சிறந்த மருந்து அ) சுக்கு, வசம்பு, கருஞ் சீரகம், தறுக்குமூலம், சை யிறு, கொடிவேலிவேர், வெள்ளுள்ளி ஆகியவற்றை LD டை எடுத்து இடித்து இளந்துணியில் வைத்து பொட்டன: கட்டி அதனைச் சூடான வேப்பெண்ணெயில் மூழ்க வைத்து அதனேக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் சந்நி, பிடரிவலி, வாய்வு நீங்கும். இதனை சிநேகிதப் பொட்டணம் என்று நாம் வழங்கி வருகிருேம். 25) விக்கம் வலிகளுக்குப் பூச்சு 1) சுக்கு வசம்பு, குக்கில் யாளி அரிசி, காவி மண், முருங்கைப் பட்டை ஆகியவற்றை நன்ருக அசைத்துச் சுட வைத்து வலி வீக்கம் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். 2) எருக்கலம்பூ, வெள்ாேப்பூடு, இஞ்சி ஆகியவற்றை நன்கு தட்டி எடுத்து இளந்துணியில் வைத்து பொட்டன. கட்டி, வேப்பெண்ணெயைச் சூடு பண்ணி, அதில் அதனே முக்கி ஒத்தடம் கொடுக்கலாம். 14. சீனுக்காரம் செய்யும் விந்தை (அ) சீனுக்காரம் பலவழிகளில் நமக்குப் பயன்படும், இதல்ை செய்யப்படுகின்ற மருந்தினை வெள்ளி பற்பம் என்று வேடிக்கையாகக் கூறுவது உண்டு. வேண்டிய அளவு அதனை எடுத்து புது ஒட்டில் வைத்து நெருப்பில் காட்டியதும் அது பொங்கி எழும். ஆறியபின் அதனை எடுத்து குழி அம்மியில் வைத்து நன்ருகப் பொடிக்க வேண்டும். அப்பொடியினை ஒரு சீசாவில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். இப்பொடியினை பொதுவாக தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும். Յ(Ա, சிட்டிகை அளவு காலை, மாலை கொடுப்பது நல்லது. குத் திருமல், சாதாரணக் காய்ச்சல் முத வியவை உடனடியாக நீங்கும்.