பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(, .) மண் ணில் நல்லவண்ணம் வாழலாம் புட் ப்ெபில் வைத்துச் சிவவேண்டும். அதன் பின்னர் இளந் " தை . வத்து அதன் நீரைப் பிழிந்தெடுக்க வேண் (, ம். 1. ப்புண் நோயுடைய வர்கள் காமான பொருட்களை 1.ா ப்பாக நீக்க வேண்டும். உரிய நேரத்தில் உணவினை .ெ .ா ,ள் கா வேண்டும். புளிப்பில்லாத பசு மோரை அடிக் "1 அருந்துதலும் நலம் பயக்கும். ஓமத்தை சிறிது வறுத்து பா. போரில் சேர்த்துக் கொள்ளுதலும் உண்டு. (ஆ) மனத்தக்காளி இலையுடன், வெங்காயம், பாசிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து கூட்டுச் செய்து உணவோடு சா ட்யிட்டு வந்தால் வயிற்றுப்புண் குனமாகும் அவ்வாறே வாழைப்பூத்துவரம் வயிற்துப் புண்ணே குணப்படுத்தும். வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி தயிரில் போட்டுச் "ாப்பிடுவதும் நல்ல பயனத் தரும். காப்பி குடிக்கின்றவர்கள் காப்பியில் நெல்லிக்கா பள்;ை வெண்: ைெனயைச் சேர்த்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குகை மாகும். (இ) வயிற்றுப் புண்ணிற்கு வெந்தய இலேகியம்செய்து சாப்பிடலாம். வேண்டிய அளவு வெந்தயத்தை எடுத்து அதனைத் தண்ணிரில் நன்ருக ஊறவைத்து, அதன் பின்னர் அரைத்து, அத்துடன் கருப்புக்கட்டி நல்லெண்ணெய் ஆகிய இரண்டினேயும் சேர்த்து இலேகியமாகக் கிண்டிச் சாப்பிட வேண்டும். இதனை அதி காலையிலும் இரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சாப்பிடவேண்டும். 16. துளசியும், சோற்றுக்கற்ருழையும் அ) ஒரு சிலருக்கு மேகத்துடன் இரத்தம் போவதுண்டு. அத்துடன் கடுப்பும் இருக்கும். அதற்கு துளசி, சீரகம் ஆகிய வற்றை இடித்து அரை அவுன்ஸ் சாறு எடுத்து அச்சாற்றில் ஒரு அவுன்ஸ் சுத்தமான நல்லெண்ணெயைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். %) இதற்கு மற்ருெரு மருந்தும் உண்டு. அது வருமாறு: சோற்றுக்கற்ருழைச் சோறு எடுத்து, நல்ல |