பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(, | மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் காப்புக் கட்டி எடுத்து வருதலுமுண்டு. வேறு: சிலர் அதனது வேரை வெள்ளித் தாயத்தில் அடைத்து அணிந்து கொள்வ ", ம் உண்டு. இதளுல் பல நன்மைகள் ஏற்படுமென்றும் சில யே சக்திகளிடமிருந்து இது நம்மைக் காப்பாற்றுமென்றும் நாம் பண்டுதொட்டு எண்ணி வருகின்ருேம். இதனைச் சூரனை மாக்கி வெண்ணெயுடன் கலந்து துறவிகள் உட்கொள்வதுண்டு என்று சொல்லப் படுகின்றது. அவ்வாறு செய்துவரின் பசியும் சோர்வும் இல்லாமல் சில நாட்கள் இருக்கலாம். 18. நாய்வேம்பு கிருமிநாசினி அ) நாய்வேம்புப் பட்டையினை வேண்டிய அளவு வாங்கி இடித்துப் போட்டு குடிநீர் இறக்கி, அதில் இரண்டு அவுன்சு - fr i if - =. ". . To -o-o: ", "திெ து அதனுடன் இரண்டு அவுன்ஸ் விளக்கெண்ைொய் * הד", LH சேர்த்துச் சாப்பிட்டால் கிருமித் தொல்லை.நீங்கும். ஆ) கிருமித் தொல்லைக்கு மற்ருெரு மருந்தும் உண்டு. ஓமம், புரசம் விதை, வேப்பம் ஈர்க்கு, பிரண்டை மாதுளம் வேர்த்தோல், ஆகியவற்றை வகைக்குப் பலம் ஒன்று எடுத்து சட்டியிலிட்டு ஒருபடி தண்ணிர் விட்டு அரைக்கால் படியாய் வற்றவைத்து அதில் : படி விளக்கெண்ணெய் விட்டுக்காய்ச்சி பருவத்தில் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இம் மருந்தினை வயதிற்குத் தக்கபடி அரை முதல் ஒன்றரைஅவுன்சு வரை கொடுக்கலாம். கிருமிகள் பந்து பந்தாய் வெளியே விழும். கிருமிகளின் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி குண மாகும். 19. லெவாகை நல்ல மலமிளக்கி நிலவாகை என்பது புஞ்சை நிலம் அல்லது காட்டில், காணப்படும் ஒரு செடியாகும். குத்து நிலவாகை என்றும் லெவாகை என்றும் இது இருவகைப்படும். அதாவது 1. செடி குத்துச் செடியாகவும் தரையில் படர்ந்த செடியாக கவும் 1.1 எனப்படும்.