பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( 1 ( , மண்ணில் நல்லவண்ணம் வாழலா! : றைக் கொண்டு பல் துலக்குதல் கூடாது. கிழே சொல்ல! பட்டிருக்கும் முறைப்படி வற்பொடியினைத் தயாரித்து లి15 డి ா,ாம் பயன்படுத்தலாம். நல்ல பயனுண்டு. | *

  • r- T-7= ... -- § (அ) சுமார் 300 கிராம் படிகாரத்தினை வாங்கி அத்

§ சீனப் பொடித்து மண் சட்டியிலிட்டு அதனை மற்ருெரு சட்டி: யால் மூடி அடுப்பில் வைத்து, வேப்பம் விறகுத் தீயிஞல் சூடு பண்ணவேண்டும். படிகாரம் வெண்மையாய்ப் பொரிந்த வுடன் அதனை எடுத்துப் பொடி செய்ய வேண்டும். அப் பொடியின் எடைக்குச் சமமாக கறி உப்பு, பால்சாம்பிராணி, கடுக்காய்த் துாள் ஆகியவற்றைச் சேர்த்து எடுத்து கல்வத்தில் இட்டுப் பொடித்து படிகாரப் பொடியுடன் சேர்த்து வேண் டும் அளவு ஒம உப்பும் (Menthol) சிறிதளவு கிராம்புத் தைலமும் சேர்த்து, நன்கு கலவையானவுடன் அதனேக் குப்பியில் அடைத்து வைத்துக் கொள்ள வும். (ஆ) நமக்கு வேண்டிய பற்பொடியினை வேருெரு முறையிலும் தயாரிக்கலாம் நாற்பது ரூபாய் எடை கருவே லம்பட்டைத்துாள், பத்து ரூபாய் எடை காசுக்கட்டி, நான்கு ருபாய் எடை வால் மிளகு, இரண்டு ரூபாய் எடை சாதிப் பத்திரி. ஒரு ரூப ய் எடை நறுக்கு மூலம், ஒரு ருபாய்எடை கருவாய்ப்பட்டை, ஒரு ரூபாய் எடை கற்பூரம் ஆகியவற்றை நன்கு பொடித்துத் தூளாக்கி அதனை வஸ்திரகாயஞ் செய்து எடுத்து வைத்துக்கொண்டு நாளும் அதனைக்கொண்டு நாம் பல் துலக்கி வந்தால் டால் வனப்பும், வலுவும் பெறும். (இ) சிலருக்கு எற்படுகின்ற தந்த நோய்களுக்கென்று சிறந்ததொரு பற்பொடியினையும் நாம் தயாரிக்க முடியும் பதிறுை ருபாய் எடை சீமைச் சுண்ணும்பு, இரண்டு ரூபாய எடை சன்னலவங்கப்பட்டை, ஒன்றரை ரூபாய் எடை மிளகு, ஒன்றரை ருபாய் எடை கிராம்பு, ஒரு ரூபாய் எடை சீளுக் காரம், கால்ரூபாய் எடை கல்நார் ஆகியவற்றை நன்ருகப் பொடி செய்து, அதனை ஒரு கண்ணுடிக் குப்பியில் எடுத்து