பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு சில கைமருந்துகள் 73 வற்றை நீக்குவதோடு வாயுவினையும் அகற்றும். இதனை று வேளைக்குக் கொடுப்பது மிக நல்லது. (ஈ) அரிசித்திப்பிலிச் சூரணத்தை திரிகடுகு அளவு டுத்து கற்பூர வெற்றிலைச் சாறு, தேன் ஆகியவற்றை அத ஒடு சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டால் சயித்தியம், காழை, சுரம் முதலியன நீங்கும் . r in * o H- - oسم 3. மிளகுவற்றல் வாந்தியைத் தடுக்கும் வாந்தியால் தொல்லைப் படுகின்ற பொழுது அதனை அவசியம் தடுக்க வேண்டும். மூன்று மிளகுவற்றலே எடுத்து அவற்றின் உள்ளே இருக்கின்ற விதையை நீக்கி, அவற்றின் .ஸ்ளே நெய்யினை அடைத்து அவற்றை ஒரு சட்டி யில் இட்டு அவை கருகிச் சாம்பலாகும் வரை அடுப்பில் வற்றி ரிேக்கவேண்டும். பின்னர் அச்சாம்பலை நன்கு பொடித்து. இதனில் குழைத்துக் கொடுத்தால் வாந்தி திற்கும். வாந்தியை நிறுத்துவதற்கு இஞ்சிச்சாறு, கேன் . . . இச்சம்பழச்சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்து, கலந்து | காடுத்தலும் மரபாகும். வாந்தியை நிறுத்துவதற்கு வேறு சில முறைகளும் ண்டு. ஏலம், சீரகம், அதிமதுரம் ஆகியவற்றை | ன் , 1ாடித்து அதனுடன் மயிலிறகினைச் சுட்டு அதன் ம்ப'லயும் ர்த்து தேனில் குழைத்துக் கொடுக்க வாந்தி நிற்கும். இப் ாருட்களை நமக்கு வேண்டி ய அளவு எடுத்துக் கொள் எ வும். அற நெல்லிவேர், துத் திப்பூ அதிமதுரம் ஆகியவற்றை பண்டிய அளவு சமமாக எடுத்து இடித்துத் தண் விையில் பாட்டு நன்கு கொதிக்க வைத்து குடி யோக (),ா).i.ெ , "I", ைேடு தேனைக் கலந்து சாப்பிட்டாலும் வாந்தி டனடி ாக நிற்கும். ஒரு சிலர் நயமான சாம்பிய கணி புகையினே ன்னிர், அல்லது பால், அல்லது கஞ்சி அருந்தும் குவளை ரில் புகச் செய்து பின்னர் அக்குவளே களைப் பயன்படுத்து +. அம்முறையும் வாந்தியைத் தடை செய்யும்.