பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== H * = க H ர் - # /() மனனiல நலலவணண ம் வாழலாம் ா டி ன்று கூறுவர். இவை மூன்றும் தத்தமக்குரிய நிலை யில் விளங்கில்ைதான் நமது உடல் நலமாக இருக்கும் இவற்றின் நிலை மாறினல் ஒருவன் நோய்வாய்ப்பட்டு உடல் நலத்தை இழந்து நிற்பான். சீதநாடி மேலோங்கின் ஒருவன் இயற்கை எய்துவான். இதனை அன்புநெறியை வளர்த்த அப்பர் பெருமானது பின்வரும் திருவாக்கால் நாம் அறியலாம். அவர் கள அவற்றினை முறையே வாதநாடி, பித்தநாடி, சீத 'புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேல் உந்தி, அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வாள்.........' நம்முடைய உடல் இயக்கத்திற்கு ஆற்றல் வேண் டும். அவ்வாற்றலினை நாம் உணவின் மூலம் பெறுகின்ருேம், ! ஆளுல் அவ்வுணவினை நாம் அளவோடுதான் சாப்பிட வேண்டும். மிதமிஞ்சிய உணவு அல்லது குறைந்த உணவின் காரணமாக வாதம், பித்தம், சீதம் ஆகிய மூன்றும் தமது நிலைகளில் நின்று மாறி நமக்கு இன்னல்களைத் தரும். மிதமிஞ்சிய உணவு உடல் நலத்தைக் கெடுக்கும். குறைந்த உணவு ஆற்றலை இழக்கச் செய்யும். இவற்றை எல்லாம் 受5LD@」 உள்ளத்திலே கொண்ட பொய்யில் புலவர், "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று' என்று கூறியுள்ளார். அதாவது உணவு மிகுந்தாலும் குறைந் தாலும் வாத பித்த சிலேட்டுமம் துன்பத்தைச் செய்யும் இங்கு 'நூலோர்' என்பது மருத்துவத்துறை வல்லுநர்களை குறிக்கும். வளி' என்ற சொல் வாதத்தைக் குறிக்கும் வளி முதலா எண்ணிய மூன்று என்பது வாதம், பித்தம் சிலேட்டுமம் ஆகிய மூன்றையும் குறிக்கும். கோயின்றி வாழ ஒருவன் தான் முன் உண்ட உணவு முற்றும் சீரணித் பின்னர் உண்ண வேண்டும். முதலில் அளவு அறிந்த