பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழி நிற்போம் 77 உண்ண வேண்டும் என்று கூறிய வள்ளுவர், அடுத்து ஒருவன் தான் உண்ட உணவு முழுவதும் சீரணித்ததை அறிந்து மேலும் உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிருர், அதாவது ஒருவன் தனது பசியினை அறிந்து ஒழுங்காக உணவு உண்டு வந்தால் பிணியின்றி இனிது வாழ்வான். அவன் மருந்து அருந்த வேண்டிய தில்லை. கருங் கக் கூறினுல் பசி அறிந் து உண்பவர்க ள் நோ யின் ' என்று ம் இனிது வாழமுடியும். அவ்வாறு பசி அறிந்து ண் தைவம் கள் நோய்வாய்ப்பட்டு, நொந்து, அலமந்து, கண் மருந் துகளை எல்லாம் வாங்கி அருந்தி அல்லற்படுவார்கள். பசி எடுத்த பின்னரே உணவு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யின் நோய் எதுவும் அணுகாது. எனவே ன்றும் எவர்க்கும் மருந்து வேண்டியதில்லை. இதனை , 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

  • __ = H

தற்றது போற்றி யுனின் என்று செந்நாப்புலவர் சுட்டிக்காட்டி உள்ள இதனை விடுத்து, சிலர் அளவில்லாமல் சாப்பிட்டு, வாயுவி, லும், வயிற்று வலியிலுைம் அவதிப்படுவர். முச்சத்தினறுவர் : திக்குமுக்காடுவர்; சுறுசுறுப்பை இழந்து மந்தமாக இருப்பர் ; தூங்கவும் செய்வர்; சோடா, ஜிஞ்சர் பீர் முதலியவற்றைக் சாப்பிடுவர். சில வேளைகளில் மருத்துவரிடம் ஒடுவர். மருந்து வாங்கி உண்பர். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டு மென்ருல் நாம் முதலில் உண்ட உணவு செரித்த பின்னரே அடுத்து உணவு உண்ண வேண்டும். நெடிது வாழ நான்கு வழிகள் உண்டு. அவைகள் இங்கு எண்ணுவதற்கு உரியனவாகும். பல்லா கண்டு வாழ்ந்த ஒருவன் அவற்றைக் கூறிச் சென்றுள்ளான். அவை வருமாறு: “ஒரடி நடவேன் ஈரடி கிடவேன் இருந் துண்ணேன் - = # H = H . கிடந் துறங்கேன்