பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7', மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் "I F அவற்ருல் பின் வரும் உண்மைகள் பெறப்படுகின்றன: 1) தன்னிழல் தன் அடியில் இருக்கும் உச்சிப் பொழுதில் ஒரு வழியும் நடக்கக் கூடாது. 1) முள்ள இடத்தில் படுக்கக் கூடாது. 3) முன்பு உண்ட உணவு செரியாமல் வயிற்றில் இருக்க மேலும் உண்ணக் கூடாது. m = - r s - * = :-- H 4) அயர்ந்த போதன்றி மற்ற வேளைகளில் படுக்கையில் கிடக்கக் கூடாது. இந்த நான்கு வழிகளிலும் நாம் நின்று நடப்போ மாகில், மருந்து ஒன்றும் வேண்டாது நோயின்றி வாழலாம். எண்னரிய பிறவித னில் மானுடப் பிறவிதான் im == -* = ~ == ■ # யாதினும் அரியதாகும். இப்பிறவி தப்பினுல் எப்பிறவி H H #. 畢 * - ཟླ་། །ཟས་ sā. ,"ה o வாய்க்கும் என்பதை நாம் அறியோம். எனவே பெறுதற்கு அரியதும், அறம் பொருள் இன்பங்களே அடைந்து அனுப வித்து இறுதியில் முடிவில்லாத இன்பத்தைப் பெறுவதற்கு ஏதுவாக உள்ளதுமாகிய இவ்வுடம்பினைப் பெற்ற நாம் அதனை அருமையாகப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாத்தால் நோயின்றி இனிது வாழலாம். இனிது வாழ நாம் நன்ருகப் பசித்த பின்னரே அளவோடு உண்ண வேண்டும். இதுகால் தேரையர் பாடிய பாட்டொன்று நமது நினைவிற்கு வராமல் போகாது. 'திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல் பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால் நீர் கருக்கி மோர் பெருக்கி நெய்யுறுக்கி உண்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி' நாம் நீரைக் காய்ச்சி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி அருந்த வேண்டும். அத்துடன் நாம் அரை வயிறு