பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 26 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர்” என்னும் நாலடியார் விளக்கி நிற்கின்றது.

சாதி வேறுபாடு கல்விக்கு இல்லை

கல்வி கற்றவர் அனைவராலும் போற்றப்படுவர். உள்ள இடத்தில் வயது, குலம் , சாதி, மொழி, நாடு, இனம் முதலிய எல்லைகள் இல்லை ஒரு குடியில் பிறந்த பலருள்ளும் இளையோன் கற்றவன் எனினும் உலகம் அவனைப் போற்றும் வயதில் இளையவன் என்று அவனை

இகழாது,

கல்வி

S S S S S S S S S S S S S S S S S S S ஒருகுடியிற் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமை பாராட்டும் உலகு”

என்று நான்மணிக்கடிகை கூறுகின்றது. இங்கு,

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னா தவருள்

அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்9 என்னும் புறநானுாற்று அடிகளும் ஒப்பு நோக்கத்தக்கன.

இங்ஙனமே, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள இனங்களில் பிறந்த மக்கள் கல்வி பெறுவாரேல் அவர் களும் அனைவராலும் வரவேற்கப்படுவர். பாராட்டப் படுவர். அம்மக்கள் பெற்ற கல்வியின் முன்னர், தாழ்ந்த இனம் முதலான சமுதாய இழிகறுகள் செயலிழந்துவிடும்.

இதனை,

கடைகிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத் தலைகிலத்து வைக்கப் படும்’

என்னும் நாலடியார் அடிகளால் அறியலாம். இவண்,