பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மதமும் மூடநம்பிக்கையும்


இனி எடுத்துக் கொண்டு வாரா! நீண்ட நாட்களுக்கு முன்பே அவைகள் தமது இறக்கைகளைச் சுருட்டிக் கொண்டு, உலகிலிருந்தும், காற்றிலிருந்தும் மறைந்து விட்டன! இந்த இறக்கை கொண்ட தேவதைகள் இனி மேல் அறியா மக்களைக் காப்பாற்ற முன்வரா; துன்புறுகின்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தா; ஆதரவற்றோர்க்கு ஆதரவு நல்கும் சொற்களைக் கூறா! அவையெல்லாம் கனவுகளாகிவிட்டன; மறைந்த தோற்றங்களாக மாறிவிட்டன!