பக்கம்:மதிவாணன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வ | ண ன் 33

யார்க்கு கிருபர் திட்டியிருக்கின்றனனென்றுஞ் சனங்கள் சொல்லக்கேள்வி யேயன்றி, யான் இதன்கட் பொய்ம்மெய் யறிகிலேன்.”

fவிர் கூறியதிற் பெரும்பகுதி மெய்ம்மையேமற்று, மாயவன் கிரிசிர புரஞ் சென்றது. தற்செயலன்று வேண்டுமென்றே யெனக்கோடற்குக் கரிகள் பலவுளவென்று நமது மந்திரியார் வாய்மையாளர் மன்னவன் பா லுரைத்தன ரென அம்மாயவனே யென்னிடக்கூறினன்.'

அற்றேல் அகப்பட்டனன் மாயவன்! அவனின்னணம் நூம்பாற்கூறி யதன் கருத்து யாதுகொல் அறிந்திரோ ? அன்றியுமவன் செல்வழி முளரி மலைக்குப்போதல்வேண்டுமென் றன்ருே மன்னவன் மாட்டுவிடை பெற்றேகி னேன். முளரிமலைச் சென்ருன்சிராமலைச் சேறற்குக்காரணமென்? மேலும் மதிவாணற்கும்மாயவற்கு மென்னே? யாது கொலியைபு மதிவாணன் இவன் மீது குற்றமேற்றுதற்கு ஏதேனு முட்கருத்துவேண்டுமே. அஃதென்கொ லோ? இவற்றையெல்லாஞ்செவ்விதிய்ைந்தறிமின்."

என்று சொக்காைதரும் வேலவரும்பேசிமுடித்தலும்,சேவகளுெருவன் போக்து சொக்கநாதரை வழுதியும், அமைச்சர்பிரானும் அழைத்தனர் என்று கூறலும் சொக்கநாதர் வேலவரிடை விடைபெற்று மன்னவனிருந்துழி யேகி னர்.

மேற்கூறியாங்கு வேலவருஞ்சொக்கநாதரும்பேசிக்கொண்டிருந்தவொ வ்வோரெழுத்தினேயுன் தவறவிடாது மறைந்த ஒற்றுக்கேட்டிருந்த மாயவன் சொக்காதரைச் சேவகனழைத்துக்கொடு சென்றவக்கணமே வேலவரெதிரே பொள்ளனத் தோன்றி நின்றன். அதுகண்ட வேலவர் சிறிதுவெரூஉக்கொண் டனராயினும்அதனைப் புறத்தே பிறர்க்குப் புலனுகாது கடிகின் மறைத்துக் கொண்டனர். -

வேலவரே! யான் நம்மிடத்து மறையெனக் கூறியவாய் மொழிகளை வெளியிட்டது தேரிதேயோ?” என்றுவினுயினன் மாயவன்.

நேரிகோ அன்ருே அதனே யாமறியேம். கின்றன் மறைமொழிகளை வெளியிட்டு கின்றனக்கு ஏதேனும் தீங்கிழைப்பாமென்று கருதினே மல் லேம்' என்றனர் வேலவர். -

அன் றியும்

  • கட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க

வறைகடல்சூழ் வையாக’ (3) என்று முன்னேர் கூறியாங்கே அவ்வாறு வெளியிடுவோர் அருகாகுக் காளாவ சென் தொருதலையன்ருே அங்கனமாகவும் விேர் வெளியிட்ட தென் கருதி (δαμπΡ"

எல்லாம் கிற்கு கலங்கருதியே யென்றுணர்கி."

  • சாலடியார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/16&oldid=655664" இலிருந்து மீள்விக்கப்பட்டது