பக்கம்:மதிவாணன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ண ன் 339

அதுபற்றி யென்னே?" ஒன்றுமின்று. ஆயினும் கின்னேத் தனியே யிண்டு விடுத்துவிட்டு யான் அவனிருத்தலே விரும்பிலேன்.'

யானும் ஈண்டுத் தனிமையினிருத்தலே விடுத்துப் புரவியேறி மணலூர் காறும் சென்று திரும்பினேன்." -

இங்ககர்ப்புறக் காட்சிகளை கேனிவிரும்புதியோ?" - a ஒ! பெரிதும் விரும்புகின்றேன். அஃதன்றியும் இந்தகரினுட் யேர் சிலர் பல்கியிருத்தல் வேண்டுமென்பதும் புலனுகின்றது. அவர்தமை நல்வழிப் படுத்த முயறலும் வேண்டுகின்றேன்."

எந்நகரின் கண்ணும் ஆங்காங்குத் தீயர் சிற்சிலர் இருத்த லியற்கையே."

அற்றன்று. இக்கரின் கண் இயற்கையளவிற்கு மேற்பட்ட தீயர் தொகையுண்டென நம்புதற்கிடலுளது.” - : அஃதெங்க ைமறிந்தனே ? ே சிறுபருவத்திலேயே இக்நகர்விட்டுத் தஞ்சைமாபுரிக்கு துந்தையாரொடு மேகினேயே; அதன்பின் இன்றுதானே யிவட்போக்தனே. இதற்குள் நீ இவ்வாறு இந்நகரினக் குறித்துப் பகருதல் எக்காரணம் பற்றியோ ?”

தோலி புலாக நியாயம் பெரும்பாலுந் தவறு மியல்புடைத்தாயினும் இக் கேரினேப்பற்றி யானவ்வாறு கருதுழி அது நேரிதே யாயிற்றென்பதற்கு அணு வளவும் ஐயமின்று." -

இஃதென்னே? நீயுரைப்ப தின்னதென் தறிகிலேன். அதனை விளங்க வுரைத்தி' என்றனர். எனலும் மதிவாணன் தான் மனலூர் சென்றதும், ஆண்டிருவர் பொருது போக்ததும், ஒருவன் கலிமாவைக் கவர்ந்து சென்ற தும், முதலாகிய யாவற்றினையும் விரித்துச் சர்க்கோபாங்கமாய்க் கடன் மடை விண்டெனக் கழறினன். இவை யனைத்தையும் இனிதினிருந்து செவிக் கொண்ட வாய்மையாளர் ஒன்றும் மறுமொழி சொல்லாது திகைத்தனர். அதன் பின் நன்று அதன்மேலென்ன ?" என்றனர்.

அதன்மேல் விேரென்னே யென் பெயரிட்டழைப்பக் கேட்டு விாைக் தெழுந்து போந்தேன். அவ்வளவே."

a நிற்குப் பகையாயினர் யாரேனும் ஈண்டுளரோ ?" ‘. இதற் கையப்பா டென்னேரி மாயவனே இத்துணையுஞ் செய்யுமாறு ஏவி யிருத்தல் வேண்டும்." - - இவ்வாறவன் செய்வதில் அவன்றன் கருத்து யாது கொல்?" - யான்வன்மீது கலகக்குற்றமேற்றி கிருபம் விடுத்திருத்தலே அவனே யின்னணஞ் செய்வான். துண்டி பிராதோ?” - -

அவ்வணமே கொள்கிற்போம். அப்போது அவனைக் கலகஞ் செய்கு வான் தூண்டிய தென்கொலோரி இப்போது ஆராய்ச்சி யொன்றினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/22&oldid=655670" இலிருந்து மீள்விக்கப்பட்டது