பக்கம்:மதிவாணன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

கு

தி

|

2

3

9

ம தி வா ண ன்

ஒருள்வழி யுத்தசோ யுரைக்கி லாமையாற் றெள்வரிப் பாட்டிசை செய்தும் யாமெலாம்.' (13) என்றன செழுந்தன. விசைசெய் வான்புகூ உத் துன்றிய கருவிகைத் தொட்டுப் பாண்செயக் கன்றின ளவரைக்கூய்க் காங்கு வித்து ே சென்றனேக் கனியின் விட்டிருத்திரோ வென்முள். (14) என்னக் கேட்ட இசைவல்ல பாங்கியரெல்லாம் தாங்கொணர்ந்த யாழ் முதலிய இசைக்கருவிகளை வாசித்தல் தவிர்த்தனர். இவ்வாருக வேறு பாங்கி மார் சிலர் இன்பவல்லி யிருக்கு கிலேயை யுணாகில்லாது தாம் நாடொறும் பயிலுறு உம் வழக்கம் போல அற்றை ஞான்றினும் ஓடிவந்து,

“காவிற் புகுந்தே கதிரிே டிைப் பூவும் பறிப்போம் பொழுதில்லே கானெம் மாவிக் குகந்தர் யடியேமொ டின்னே மேவின்ப வல்லி விளையாட வாராய்' (15) என்று விளித்து நின்றனர். அதற்கொன்றும் இன்பவல்லி விடைகொடாமை கண்டு இஃதென்னே! யென்றெண்ணி யுழையுள எனத் தோழிமாரை வின வினர். அவர்களும் இவர்களைப் போலவே உண்மையறியாத பெதும்பைப்

பருவத்து மடவாசாயினுர்.

இவ்வாறு இவையாவற்றினேயுத் தம்மெதிரேகிகழக்கண்ட சிலதிப் பெண்டிரிற் சில்லோர் பெருந்தேவிபாற்சென்று கோமகடன்மையை வகுத் துக் கூறினர். அதுகேட்ட தேவி செவிலித்தாயரோடும் ஏனைய அந்தப்புர மகளிரொடும் கடுகிச்சென்று இன்பவல்லியின் கன்னிமாடம் புகுத்து தன்ன ருஞ் செல்வப் புதல்வியைக் கண்டு அவளைத் தனவிரு காத்திலும் வாரி யெடுத்து அத்துனே உச்சிமோந்து புல்லி முத்தமிட்டுத் தன் மீது சார்த்திக் கொண்டு அவளைத் தனது அங்கையான் மெல்லெனத் தைவத்தனள்; சந்தனச் சிவிறிகொண்டு இன்பவல்லி முகத்தினில் இளங்கான் மெல்லெனத் தவழு மாறு விசினள்; செவிலி சாந்த மணிக்தனள்; ஒருத்திபனிநீர் தெளித்தனள், ஒருத்தி சாளரவாயில்களைத் திறந்து வைத்தனள், ஒருத்தி அது கூடாதென் நடைத்துவிட்டனள்; ஒருத்தி யிவையனேத்துங் கண்னெச்சிலென்றெண்ணித் திட்டி கழித்தனள்; ஒருத்தி சொக்கலிங்கப் பெருமானே வேண்டித்திருற்ேறுக் காப்பிட்டனள். இவ்வாறு மகளிர் பலரும் பல்வகைச் சீதளோபசாமுஞ் செய்யா நிற்பச்சிறிது மயக்கந்தெளிந்துஎந்தம் இன்பவல்லி மலானேமீது மெல் லெனச்சாய்ந்து கொண்டனள். சுற்றியிருந்த மடவானே வரும் அவள் முகத் தையே பார்த்து கின்றனர். அது கண்ட இன்பவல்லி யேதோ மொழிவான் முயன்றும் அது முடியாதாயிற்று ; உடனே பவளிரு விழிகளும் வெண்முத் துதிர்த்தன. இஃதுணர்ந்த பெருந்தேவி மனமுடைந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/32&oldid=656027" இலிருந்து மீள்விக்கப்பட்டது