பக்கம்:மதிவாணன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ன ன் 343

செல்லுண்டன. சிலவும், சிதறுண்டன சிலவும், முறிந்தன.சிலவும், தொளையுண் L-337 சிலவுமாயிருந்தன.

இத்தகைய அறையின் கண்ணே ஆற்றை ஞான்று காலை யொருவன் ஏதோ மிகக் கருத்துடன் தேடு வான்போலத் தேடிக் கொண்டிருந்தனன். இனி யவ்வறையினுட்புகாது மேற்சென்றக்கால் ஒாகன்ற கூட முளதாகும். அக்கூடத்தின்கண் லேக்கம்பலமொன்று விரித்திருந்தது. அக்கம்பலத்தில் நால்வ சாடவ ரிருந்தனர். அவர்களெதிரே யோரிருக்கை, பிரம்பிலைாயது இருக்கது. அதன்கண்ணே மெல்லனே யொன்றன்மேல் வயோதிகரொருவர் வீற்றிருந்தனர். அவர் கன்னர் வளர்ந்த யாக்கையர், உற்பலம் போன்றினி தொளிரு மேனியர் : குஞ்சியென்னுங் கோதறு தலையினர் ; நீறுபூத்த நெற் நியர் , அண்ணலா சக்கமாலே யளவில வணித்த களத்தினர் : அடிக்கடி திருச் சிற்றம்பலம் என்னும் காவினர். அத்துனேச் சிறப்புவாய்ந்த பெரியோர் தம் எதிரிருக்குசராய மாணவரை நோக்கி மைந்தர்காள்! நத்தம் மறையவர்கோ மான் மாறகாயனர் சோமயாகஞ் செய்வான் விழைந்து பல்லாண்டுகளாக அதற்கு வேண்டிய பல்வகைத் துணைக்கருவிகளையுஞ் சேர்த்து வைத்துக் கொண்டு கந்தத் திருகாவலூர் வள்ளல் ஆளுடைய நம்பிக்குத் தங்கருத்தை வெளிப்படுத்துவானுன்னி அவர்த மிருப்பிடமாகிய பாவை சாச்சியாரது திருமாளிகைக்கட் புக்கனர். அக்தோம் நாச்சியா சருகினிருந்து சுண்ணந்திற் றிய வெள்ளிலேச்சுருள் பாகுடன் மடித்துக்கொடுப்ப, நம்பியார் வாயினிற் கெளவி மென்று மென்று கின்றுகொண்டிருந்தனர். அங்கிலேயிற்கண்ட மாறர் அவ்விருவரையும் ஆசீர்வதித்துத் திருகாவலூாமை நோக்கி, ஐய! நம்பி ே யெம்பெருமான் முக்கட் கடவுளது கல்லருண் மேவினே ; அவரும் கின்பாற் பெருவிருப்புடையராய் நீ வேண்டின யாவும் வேண்டியாங் களியா கின்றனர். ஆதலின் கின்னிடம் யானென்று வேண்டுவல். அதனை மாருது எற்குதவுதல் வேண்டும். அஃதென்னேவெனில் யான் சோமவேள்வி செய்வான் விரும்பி யுரியவு பகரணங்களனைத்தையும் ஒருங்கு கூட்டி வைத்துளேன். அவ்வேள்வி யினிடத்து எக்தங் தியாக்ராசப் பெருமானே கேரிற்போந்து அவியேற்றுக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும்' என்றனர். எனலு மெங்கள் சுந்தாக்குரி கில் சொல்வார் : "ஒ தீக்கிதர்பெரும துக்தம் விருப்பம் மிகச் சிறப்புடைத் தே. ஆயினும் அண்ணலார் கருத்தறியாது யானென்றுஞ் சொல்லுதற்பா லெனல்லேன். எனினும் எம்பொருட்டு என்னுலியன்றவளவு விட்டிற் பார்ப் பல்" என, மாறாாயனர் விடைபெற்று விட்டிற்கேகினர். அதன்பின்னர் அஞ் ஞான்றைக் கங்குற் போழ்கினிற் கடவுளேக் கண்டு பாவைநாதர் மாறர்தங் கருத்தினைப் பெருமானிடங்கூறி அவர் மாட்டு விேர் கருணை புரிதல் வேண் டும் என்றலும் தமிழ் வலைப்பட்டோன் சாற்றுவான்:

'தன்னியதய மேற்களியாத் தகையுடைய மாறனுக்கே வென்னுருவங் காட்டியவ னின்னவியேற்றிடல்வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/36&oldid=656031" இலிருந்து மீள்விக்கப்பட்டது