பக்கம்:மதிவாணன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வ | ண ன் 245

புதைத்துக்கொண்டு கின்றன். அன்னண மொருவன் கண்புதைத்த துணர்ந்த அந் நங்கை : விடுதி விடுதி விடுதி” என்று மெல்லெனக் கூயினள். அதற் கவன் இதுவே கந்தமக்கேற்ற நல்லவிடுதி” என்று கூறி நகைத்தனன். என நகைத்தலும் அவள் ' மாயவ! இஃதுனக்குத்தக்கதன்று. நின்பெருங்தன் மையோ டேலாது. என்னவிட்டுவிடு. அல்லாக்கால்யான் உாத்த குானில் எந்தையைக் கூவுவேன்' என்று வெகுண்டனள் போலக் கூறினள். உடனே மாயவன் தன்னிருகரங்களையும் வாங்கிக்கொண்டு அவட்கு முன்புறம் போந்து அம்மா கயற்கணி! அடியேன்மீதும் அத்துனே வெகுளியோ ?” என்றனன். இது கேட்ட கயற்கணி யான் நன்முய்க் கோதி முடித்திருந்த கூந்தலவிழ்ந்து குலத்துவிட்டதே! இனி யென்செய்வது?" என்ருள். அதற்கு மாயவனுடனே கொண்டலுங் கறுத்து நிகர்க்கலாது தங்கண்ணிர் சொரிந்து உருவழியுமாறு புரியும் கின் கூந்தல யான் சீவி முடிக்கின்றேன்" என்று அவ ளது கூந்தலைப் பற்றப் புகுமளவினில், அவள் சிறிது விலகிக் கொண்டு நின்று ! நீ யென்னேத்தவிர்த்து வேறெம் மங்கையையுங்கனவினும் விழையேன் என்று சொக்கலிங்கப் பெருமானறியச் சத்தியஞ் செய்து வாய்மொழி கூறினுலன்றி நீ யென் கூந்தலைத் தொடற்பாலையல்லை” என்ருள். சிறிது போதுத் தாமதி யாது உடனே மாயவன் அங்ஙனமே செய்வல் : சொக்கலிங்கப் பெருமா னது தலையிலும் அறைவல். அதனைப்பற்றி ைேயயுறலொழிக. நீ வேறு யான் வேறு என்னு மெண்ணமும் என்மனத் தெப்பொழுதேனும் கிகழ்ந் திற்றிலது. இஃதுண்மை' என்று வாய் கூசாது மொழிந்தனன். அதனே மெய்யெனத் தெருண்ட மங்கை கயற்கணி யுடனே புன்முறுவல் கோட்டிச் செந்தாமரைமுகஞ் சிவந்து கின்றனள். அஃதுணர்ந்த மாயவன் அவளை யனேந்து தனகாங்களாற் றழுவுபு அவளே இருகபோலங்களிலும் அகங் குழைய முத்தமிட்டனன். உடனே யிருவரும் ஆண்டு காலவிட்டிருந்த பொன் அாசற் பலகையின் மீதிரீஇத் தங்கள் தாளிற்ை றரையின யுத்தி பாடிய தொடங்கினர். அவர்களுக் கெதிரே யொரு நிலைக்கண்ணுடி நிறுவியிருந் தது. அவர்கள் கிலத்தின யுக்தியாடுந்தொறும் அவர்களுருவம் அவ்வாடியின் கண்ணே தோன்றுதலும், ஊசல் பின்னிடுக்தொறும் அவ்வுருவங்கள் மறை தலுமாயிருந்தன. அவ்வாடியை யுலகமாகக் கருதிக்கொளின், அதன்கண் அவர்களது உருவந்தோன்றுதலைப் பிறப்பாகவும், உருவம் மறைதலே மாண மாகவும் அவ்வூசலக் கருமத் தொடராகவுங் கொள்ளலாம்; ஊசலாடி யோய் தல யிருவினையொப்பி னிறுதியிலுண்டாகும் மலபரிபாக மென்னலாம்.

இனி யிதுகிற்க, மாயவன் 'ஓ' கயற்கணிக் காரிகாய் ஓரின்னிசைத்

தமிழ்ப்பாட்டுப் பாடுகிற்பாயோ' எனலும், கயற்கணி ஓ! அங்கினமே கின் விருப்பத்தின் வண்ணமே பாடுவல், கேட்டி" என்று பின்வரும் பாடலைக் கு லினு மினிய குரலினிற் பாடினுள் : # .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/38&oldid=656033" இலிருந்து மீள்விக்கப்பட்டது