பக்கம்:மதிவாணன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

{{

ஒத்த லமுடையா ளுேங்கு குலமுடையான் சுக்க மனமுடையான் ருேயில் கனமுடையான் வித்தை குணமுடையான் வேண்டு பணமுடையா னித்தகைய நாயகனே யெய்திற் குறையென்ளுே? இன்பத் கலேமகனே யெய்திற் குறையென்னே? (22 இப்பாடல் கேட்ட மாயவனதுடல் புள கித்தது ; புயங்கள் வீங்கின : மகிழ்ச்சி மேலிட்டது. உடனே மாயவன் அவளை மீட்டுத் தழுவி முத்தமிட் டுத் தன் மடிமீது சார்த்திக்கொண்டனன்.

இவ்வாறவர்களிருவரும் இன்புடன் பொன் ஹாசலாடிப் பாடிக்கொண் டிருப்புழிக் கயற்கணி கயற்கணி! கயற்கணி!" என்ற விளியினே முக்கா ைெசப்பக் கேட்டனர். கேட்டலும் ஞெரேலென ஆசலாட்டமும் கின்றது; கயற்கணியு மெழுந்து கீழிழிந்தோடினள் ; மாயவன் மட்டும் மேலேயே யிருந்தனன்.

"அந்தோ! இன்னு மொருமுறை முத்தமிடலாமென்றிருந்த வெற்கு அது சிந்தியாவண்ணம் மெய்ம்மொழிப் புலவர் கயற்கணியை விளித்தனர். இனியென் செய்வது? அவர் மகள் கயற்கணி மீட்டு மிவண் வருங்காறும் காத்துக்கொண்டு நிற்கோ? அன்றியேகுகோரி-அப்பேதை யென்னேயே முற் அறும் நம்பியிருக்கின்றனள். சேற்றை ஞான்று அவள் கூறிய வுறுதிமொழியை யென்னென்கேன்! உன்னேயன்றி வேறெவரையுங் கனவிலுங் கருதேன், நீயே யென்னுயிர்! என்னின்பம்! என்னறிவு! என்னிறைவன் ' என்று மனங் குழைத்து சொற்றனள். இத்தகைக் கற்பாசியையோ கைவிடுவது? புலவர்க் குத் தம்மகளே பெற்களிப்பதிலேயே மிகவும் விருப்பமென்பது முணர்ந்தேன். எல்லாவற்றிற்கும் யானிப்பொழுது மோன விரதம் பூண்டிருத்தலே மேதக் கது. ஒருகால், மதிவாணன் என்மீதேற்றி யிருக்கும் குற்றங்களைக் குறித்து ஏதேனும் ஆராய்ச்சி யேற்படின், அக்காலத்து இது பேருதவியாகவும் கிற்கு மன்றே ! புலவரு மென்னேத் தன் மருக னென்றே கருதி மன்னவனிடத் திற் பரிந்து பேசலுங் கூடும்-சீ! என்னே யென்மடமை! மதிவாணனக் தொலைத்தலை விடுத்து இஃதென்கொல்! என்றன் நிலைமையென்? புலவர்தம் நிலைமையென்? யானே புலவர் மகளை மணப்பது? கரும்பினுமினிய வேம் பன்மகளை மணத்தலை விடுத்து வேம்பினுங் கைக்கும் புலவன் மகளையோ பரிசிப்பது? ஐயோ! பாவம்! பாவம் !" என்று மாயவன் தனக்குள்ளே பிதற்ரு கிற்கையில் ஒாழுகைக் குரல் கேட்டது.

உடனே யஃதென்னென மாயவன் இழிந்து சென்று வினவலும், συό கணி, தன்ருதையார் ஆணையின் வண்ணன் தேவாசத் திருமுறையை யெடுத்துக் கொணரச் சென்றபோது அவளது வலக்காத்துச் சுட்டுவிரலிற் றேட்கொட் டிற்றெனத் தெரிந்துகொண்டனன். அக்கணம் மாயவன் யானிதற்குத் தக்க மருந்த கொண்டுவருவல் ’ என்று கூறி வெளியே சென்றனன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/39&oldid=656034" இலிருந்து மீள்விக்கப்பட்டது