பக்கம்:மதிவாணன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

படும்? அவ்வாறு ஆராய்ச்சி செய்தற்கு கந்தம் மாயவன் வாய் மொழி யின்றியமையாத தாமன்றே?- என்று கூறி முடிக்குமுன்னே, புலவர் "அற்றேல் அவ்வாாாய்ச்சிக் காலத்து அவனது வாய் மொழி வேண்டுழி அவன் நீதிச் சாலைக்குத் தானே போதருவான். அங்ஙனமிருப்ப அவனே யாவற்றிற்குமுன்னர்க் காவற்சிறையகஞ் செறிப்பானேன்?" என்றனர்.

உடனே காவலன் கற்றமிழ் காவலீர்! நீதிமுறை நூல் அன்னனஞ் செறிக்குமா விதித்தலின் யாங்கள் அவ்வாறு செய்யத் தலைப்படுகின்றேம். அதுபற்றி யெம்மை வெகுளன்மின்' என்றனன். அதுகேட்ட புலவர் நீதி யையும், நீதிமுறையையும், நீதிச்சாலையையும், நீதியங் தலைவரையும், ஊர் காவ லரையும் தமக்குத் தோன்றியவா றெல்லா மிழித்துரைத்து வாய்க்குவந்த வண்ணமெலாம் வாய்கோவுங்காறுங் தெழித்தனர்.

காவலன் புலவர் வாய்வெளிப்பட்டன. வனத்தும், அறியாமையா னெழுந்தனவென் றுணர்ந்தனனேனும், அவர் வரம்பு கடந்து சேறலச் சிறிது அடக்குதல் கருதிக் கூறுவான்: 'வண்டமிழ் வல்லீர் சற்றே யான் கூறுவ தைச் செவிமடுத்தல் வேண்டும். விேர் இன்னணம் அரச முறைக்கேற்ற வனக் தையு மிழித்துப் பழித்துத் தெழித்து மன்னவன் மாட்டுப் பெருவசை யிழைத்தீர், மன்னவனணேவழி யொழுகு மெம்மனுேர் கேட்கும்படி யிங்க னம் கூறியதனுல் விேருங் குற்றவாளியாயினிர். இராசத்துரோகியாயினிர்! மெய்ம்மொழிப் புலவரென்பது உமக்கு உள்ளவாறே காரணங் கருதியிட்ட பெயராயின் விேர் ஆராய்ச்சிக்காலத்து இக்கூறிய யாவற்றையும் சிறிதேனும் மறையாது கூறுவீர். அப்போது துந்தம் காவன்மையைக் காண்பல்' என லும் புலவர் ஈண்டு மாயவனிருக்கின்றிலன். நீ யினியொரு கணமேனு மில் வயின் கில்லாது கின்றன் ருெழிலில் மேற்சேறி. அங்கனஞ் செல்வாயல்லே யேல் நீயெமதாற்றல் இற்றென்றுணர்வை! புல்லியோய்!" என்றனர். - - இவ்வாறு புலவர்பெருமான் வெருட்டியும் அகலகில்லாத காவலன் சிறிது பணிந்து கூறுவான்: ' ஆன்றமைந்த அருந்தமிழ்ப் புலவீர்! எளியெ னேன் புன்சொல்லையுஞ் சற்றுச் செவியிலேற்பீர். என்றன் கூற்றுக் கொல்லர் மறுகினி லூசிவிற்ப தொக்கு மெனிலுஞ் சிறிது துணிந்து கூறுவல். கேண்மின். -

"சினமென்னுஞ் சேர்க்காரைக் கொல்லி யினமென்னு

மேமப் புணையைச் சுடும்.” - (28) என்றவப் பெருநாவலர் பொய்யா மொழியை விேர் பொச்சாந்தனிரோ?" என்ற சொற்கள் காதினிற் புக்கவளவிற் புலவர் என்சொளுய்? தியோய்! கற்ற விந்தையைக் குரவற்பாற் காட்டுவான் புக்க இழி மாணுக்கனே யொப்பப், புல்லறிவாள! நீ யென்னே பகர்ந்தனை? தோ கின்றன் புன்பொறி நாவைக் கொய்தற் குரிய வழியினை நாடுதும்; எமதாற்றலேயின்னே காண்டி" என்றி

  • திருக்குறள். -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/41&oldid=656036" இலிருந்து மீள்விக்கப்பட்டது