பக்கம்:மதிவாணன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சராயிருந்துழி,தாமிருவேமுங் குழவிப்பருவத்த நட்பாளால்லெமோ? அதனே மறந்துகொல் மடவாய் நீ யின்னணம் நானுவாயாயின் நீயெனே மறப்பினும் யானுனே மறப்பலோ அன்புடையாய் !" என்றலும், இன்பவல்லி, குயிலு நானுறு மினிய குரலில் தேவ! அங்கனம் எண் ணலை, என்னிலை யிற்றென்று புனேத்து கூற வல்லெனல் லேன். கின்னேக் கண்டேன் காதல் கொண்டேன். அவ்வளவே. அதற்குமேல் யானென்றும் அறியேன்" என்றனள். (எப்பொ. ழுதுபேசுவாளோ) என்று எதிர்பார்த்து அவளது கிளவி வேட்டு கின்ற மதி வாணன் செவியில்அமுதம் பெய்தது போலும் இருந்தன அவள் மொழிகள். உடனே மதிவாணன் மாதராய்! யாமிருவரும் அரண்மனே யினுப்பனுள இளமரக்காவிற்குப் போக ஒருப்படுகியோ?" என்றலும் இன்பவல்லி யெழுத் தனள். அவளேக் கையிற் பிடித்துக்கொண்டு மதிவாணனு மேகினன். - ஈதிவ்வாருக தஞ்சைவாணரும் மாவீர வழுதியும்.அளவளாவிப்பற்பல விடயங்களையும் பற்றிப் பேசிய பின்னர் வானளுர் மன்னவனே நோக்கி மண வினே முடியுங்காறுக் கிரிசிரபுரக் கலகச் செய்தியைக் குறித்து நிகழும் விசாா னேயை நிறுத்தி வைக்கலாம். அங்ங்னஞ் செய்தலே சேர்' என்ற அளவில் உசிதலும் ஒமென விணங்கினன்.

அதன்மேல் நாலைந்து நாள்காறும் மணவினேக்குரிய செயல்களே நிகழ் ந்து கொண்டிருந்தன. அரசனுணேயின்படி வள்ளுவாாயினர் அரசு வாவின்மீது முரசமேற்றிக் கோமகள் இன்பவல்லியின் மணவினே நிகழ்ச்சிக்கு அறிகுறி யாக நகரெங்கும் அலங்கரிக்க என்று முழக்கிச் சாற்றும் முன்னரே, நகரு ளார் தங்களிருப்பிற்கு வெளியறிகுறியாகத் தங்கள் வீட்டு வாயிருெறும் பழ மணன் மாற்றிப் புதுமணல் பாப்பினர் பக்தர் பல வேய்ந்தனர்: துண்களில் தாறிட்ட வாழையுங் காய்க்குலேக்கமுகுந் திரடிங்கரும்புங் தெங்கிளம் பாளை யுங் கட்டினர்; மயிலெனக் குயிலெனப் பாம்பெனக் கிளியெனத் தோரணம் பல துக்கினர்; பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் வைத்தனர்; நறு மணங் கமழு நாண்மலர் மாலைகள் காற்றினர்.

இனி அரண்மனைவாயிலி னலங்காரத்தையிற்றென வெடுத்துரைத்தல் எம்மனேர்க் கியலாதெனினும் ஒசாற்ருற் கூறுகின்ரும். முன்வாயின் முக மெல்லாம் முத்தெடுத்தார்; தாமரை வெண்முளைகள் பாய்த்தினர் மின் வாய மணிக்கலசத்திற் பொற் செந்நெற்கதிர்கள் சூட்டி விளங்கவைத்தார்; பொன்வாழைகளை மரகதப் பைங்கமுகுகளொடுந் தோாணவாயிலில் ஏரணவ நாட்டினர் ; ஒன்பான் மணிகளினுங் குயிற்றிய மீனக் கொடிகள் பல வானத் தசைந்தன. வலம்புரிச் சங்கம் கலம்புரிந்தேங்கின : மாரியு நடுங்கப் பேரிகை யதிர்ந்தன. - - - விதியெங்கும் விழவருவாயின; பதியிலார் வயின்முெறுஞ் சுதிபல வெழுப்பிச் சதிசயங் காட்டினர்; நாடகக்கூத்தியர் ஆடகத்தாக்கிய அரங்கினி லேறி அன்பொடு நடத்தினர். * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/47&oldid=656042" இலிருந்து மீள்விக்கப்பட்டது