பக்கம்:மதிவாணன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர

மதிவாணன் என்னும் பெயரிற் புதுவது புனேந்த இச் செங் தமிழ்ச் சிறு கதை, 1597 ஆம் ஆண்டு முதல் ஞானபோதினி யென்ற மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை யின்கட் சிறிது சிறிதாக வெளிப்படுவதாயிற்று, காலஞ்சென்ற ராவ்பகதுர் சி. வை. தாமோதாம் பிள்ளையவர்களது வேண்டுகோளின்படிவகுக்கப்பட்ட இந்நூல் அன்ன ரிருந்த காலத்திலேயே முற்றுப்பெருது போனமைபற்றிப் பெரிதும் மனமுளைகின் றேன்.

இனித் தமது பத்திரிசையினின்கம் பெயர்த்து அச்சிட்டுக் கொள்ளுமா விடையளித்த ஞானபோதினிப் பக்திசாதிபர் ம.ாாது மு. சு. பூரணலிங்கம் பிள்ளையவர்களது கருணத்திறம் ஒருபொழுதும் மறக்கம்பாலகன் . இப்பதிப்பிற். கும் ஞானபோதினிப் பதிப்பிற்கும் அதிகாரவமைப்பின் மட்டிற் சிறிது வேற்றுமை காணப்படும். இதனை யச்சிடுதற்கண் உடனின்றுதவிய எந்தம் இயற்றமிழ் மாணவர்:

நன்றி என்றும் பாராட்டம்பாலதே.

i

மற்று, அவகாசக்குன்ற விலுைம், ஆதி வியாதிகளானும், யாம் இந்நூலினை. யெண்ணியாங்கு முடித்தற்கியலாது போயிற்று. இதனையும் இந் நூலின்கண் ஆங் காங்குக் காணப்படும் எனய பிழைகளையும் பேரறிவாளராயினர் பொருட்படுத்த லின்றி அன்புடன் எற்றுப்படித்து எளியேமை மகிழ்விப்பரென்னும் துணிவுபற்றி, இதனை வெளிப்படுத்தா கின்றேம்.

16–5–1902 -

சென்னை } வி.கோ. சூ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/5&oldid=655653" இலிருந்து மீள்விக்கப்பட்டது