பக்கம்:மதிவாணன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ம தி வா ண ன் 263

லும் அவ்வெழிஅடைக்குரிசில் வீழ்த்திலன். என் முயற்சிகளெல்லாம் மேற் கூறியாங்கு விணுதல்கண்டு மயங்கினேன்.

கடுவிற் குற்றவாராய்ச்சி கருதி என்னைக் காவற்சிறையகஞ் செறிப்பான் முருகன் முதலாயினர் முயன்றனர். புலவர்மகள் கயற்கணியை யான் காத லித்தேன் போல கடித்தேன்; என் உட்கருத்து இஃதெனப் பிறர் ஐயுருவண் கணம். அங்ஙனம் நடிப்புழி ஊர்காவலருளொருவன் போந்து புலவர் வீட்டில் என்னேத் தேடினன். அஃதுணர்ந்த யான் அக்காவலனே வாளானெறிந்து கொன்றேன்.

கோன்ற பின்னர்த் துடிக்கு செஞ்சினேன் தனேந்து கூத்தியர்குன்ற முற்றனென். ஆண்டும் காவலர் கடுகித்துருவினர். அப்போழ்தினிற் பறை யர் கோலங்கொண்டு வெளிப்பட்ட வென்னே அன்னர் கைப்பற்றிச் செல் வுழி அவரை வேருென்றைக் கவனிக்க விடுத்து யான் ஒடி மாடக்குளத்தினு ளிறங்கி நீர்மடையிற் புகுந்து ஒவின் கீழ்த் தங்கினென். தங்கியவழிக் காவ லரு ளொருவலு முடன் புகுத்து என்னே யண்மலுங் குத்தப் படையா லவனேக் குத்தியுக்தினேன்; அவனும் இறந்த வீழ்த்தனன்; பின்னர்க்காவலர் நாராசத் தாற் குத்தியபுக்கனர். புகலும் மடையின் மறுபுறத்தால் வெளிப்பட்ட வென்னேப் பற்றி விலங்கிட்டுச் சிறைக்களத்திட்டனன் முருகன்.

சிறைக்களத் திருந்தேற்கு வயிற்றெரிச்சல் மேலிட்டது ; அழுக்காறு தலைக்கொண்டது எவ்வாற்ருனும் வெளிச்சேறல் கடைப்பிடித்தேன். சிறைக்களத்திற்றத் தொழில்புரிவா ைெருவனிடம் வலிய இருப்புத் தடி பொன்று பெற்றுச் சாளரத்திலுள்ள இரும்புக் கம்பிகளுளொன்றை வளைக் தேன். வளைத்தலும் புரையினின்றும் கம்பியினெருமுனை வெளிப்போத்தது; போதாலும் அதனே வலிகொண்டீர்த்துப் புலத்தினெறிக் தேன். மீட்டுமொரு கம்பியை அன்னனமே வளைத்துப் பறித்து இடைவெளி படைத்துக்கொண்டு அவ்வழியாய்ச் சாளரத்தினேறிக் கீழே பார்த்தலும் என்னண்பரு ளொரு வன் நாலேணி விசினன். அது பற்றிச் சிறைக்கோட் டத்தினின்றும் வெளிப் பட்டேன். r

அங்ஙனம் வெளிப்பட்டு மறைந்து அரண்மனையுட் பெண்டிர் கோலத் திற் புகுந்து கன்னிமாடஞ் சென்று ஆண்டைத் துயின்றிரா கின்ற இன்பவல் லியை, என்னுயிரமுதை, கால்வருதவிகொடு கைப்பற்றிப் பூவணங்காறுஞ் சென்றேன். சென்றுழி மதிவாணனே, என் கூற்றுவனே, எதிரேகண்டு அவன் மீதுபாய்ந்து வாளோச்சுதலும், எப்பொழுதும் எதற்குஞ் சித்தனுயிருக்கு மவ் விளைஞன் சிறிதேனும் வெருளாது வாள் கைக்கொண்டு நின்றனன். x

அவ்வளவில் யாமிருவேமும் வாட்போர் புரிந்தேம். புரிந்துழி இன் பவல்லி என்னே யின்னனென் றெய்யாள் குற்றுடை வாள் கொண்டு எளுதி டத்தாளைத் தணித்தனள், வீழ்ந்தேன். இஃதே யென் கதை, விேர் செய்

  1. .

வன செய்ம்மின். யான் சாதற்கு ஒருப்பட்டேன். ஐயன்மீர்! வந்தனம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/56&oldid=656053" இலிருந்து மீள்விக்கப்பட்டது