பக்கம்:மதிவாணன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 4 வி. கோ. சூரியகாரயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அவ்விருவருளொருவன் பரிமாவுகைத்துப் பாய்ந்து போதரும் பரிய தோளனேப் பார்த்துளமாழ்கி மற்றவரை விளித்து ஆண்டுக் குதிசை யிவர்த்து ஒன்றையுங் குறிக்கலனுய்ச் செல்லுங் கோதறு வீரனே யறிவிர் கொல்?" என்ருன். இதுகாறுஞ் சென்ற பரிபாளனே வியப்புடன் நோக்கிய விந்தையங் குரவர் சிறிதுபோது மெளனஞ் சாதித்த பின்னர்க் கோா மேற்கொண்டான் சோனுட்டான் போலும்' எனலும் அவனடிச்சுவடு பற்றிச் சென்று அவனிருக்கையினே யறிவாம். வம்மின் ” என்ருன் மற்றை போன். உடனே யிருவரும் எகினர்.

போத்த விரனுே காவற்பொழில் கடந்து அகழ்ப்புறத்துற்று எயி லமைப் பெழிலே கோக்கி கின்றனன். அகழாடையுடுத்த அவ்வெயிலானது முன்னுெருகால் அவுசூழ் கிடந்தது போன்று வட்டமாய் வளைந்து அம் மதுரையம் பதியைச்சுற்றி கின்றது; திசைமுகனேப்போற் படைக்கு மாற்ற லிலதாயினும் அவன் போன்ற முகங்கள் நான்கு பெற்றிருந்தது; அவை தாம் அக்கரின் வாயில்களாம். அவை புதுவர் புகுவாயிலென்றும், கலை ஞர் புகுவாயி லென்றம், படைஞர் புகுவாயிலென்றும், வையைசெல்வாயி லென்றும், பெயர் பெறும். இக்கான்கும் முறையே கிழக்கு முதல் வடக் கிறுதியாகவுள்ளன. இவ ற்றினுள் எவ்வாயில் வழியேனும் உள்ளூரார் உட் புகுதலாமாயினும் அவர்கள் பெரும்பாலும் போய்வருவன கிழக்கு வாயி லும் வடக்கு வாயிலுமே. அவ்வளே மதிலே வெளிப்புறத்தோ டியைப்பன மேற்குறித்த கான்கு வாயில்களினு முள்ள இழுவைப்பாலங்களே. இத் தகைய பாலங்களின் வழியாய் உட்புகின் விரிந்து பரந்து விளங்குறும் பைம்புற்றரை யொன்று காணப்படும். அத்தரையினு ளாங்காங்கே சிற் சில மலர் மரங்கள் கிற்கும். இதன் கண்ணே தாம் அரண்மனையைச் சேர்க் தன வாய மான் முதலிய இல்லுறை மிருகங்கள் மேய்ந்துகொண் டிருக் கும்; களி மயில் கலவம் விரித்தாடா கிற்கும்; இடையிடையே முழந்தா எள்வு ஆழமுள்ள சிறு நீர் நிலைகள் சான்ருேர் மனமெனத் தெளிந்து மிளிரும். இனைய பசும் புற்றரை கடந்து செல்லின் மற்றுமோ ரகழ் காணலாம். இவ் வகழாற் சூழப்பட்ளேதோ ரெண்கோணக் கோட்டை இவ்வரணம் ஒரு சிறு வாவியின் மலர்ந்த எட்டிதழ்ப் பதுமம்போலும். ஒவ்வொரு கோணத்தின் மிசையும் நூற்றுவரைக் கொல்லி முதலிய அரும் பொறிகள் பகைஞரை வெல்லுமாறு வைக்கப்பட்டுள. அவற்றுட் சில குண்டுறை முகத்தவும் குழிந்தவாயவும் பண்யெனப் பருத்து நீண்ட வும் எஃகினியன்றவும் உருமென வொலிப்பவுங் கணக்கில் மாத்தரைக் கடிதிற் காய்வவுமாய பொறிகளாம். கோணக்தொறுங் கயற்கொடிக ளசைந்து கொண்டிருக்கும், வீரர் பலர் குழுமி நிற்பார்; கச்சுக்குழல், காற்றறி. குழல், திசையறி கருவி, சீதோஷ்ணமானி முதலியனவும் ஆண்டுள. மற் றைப்படி இவ்விரண்டு கோணங்கட் கிடையில் உட்புகுதும் வாயில்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/7&oldid=655655" இலிருந்து மீள்விக்கப்பட்டது