பக்கம்:மதி (நாடகம்).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மதி மல்லி : ஆமாம். மார்த் அப்படிச்செய்ய இப் ப்ோ தும் தடைசொல்ல மாட்டாயே ? - ம்ல்லி : இல்லே. மார்த் சரி, அப்படியே இருக்கட்டும். டேய், கணிக் கண்ணு பள்ளிக்கூடம் போகலே ? . - கணி. க : இன்னிக்கு பள்ளிக்கூடம் ஏது மாமா ? மார்த் ஞாயிற்றுக்கிழமையா? மே ட் ணி ஷோவுக்குப் போவையே ? - கணி. க. ஆமாம், அதுக்குத்தான் போகலாம்னு இருக் இறேன். - . . . . . . . மார்த் : அதுக்கும் நேரமாச்சேடா ? கணி. க இதோ பேrறேன். என்ன மாம்ா இன்னிக்கு நீங்களே என்னே சினிமாவுக்குப் போகச்சொல்றிங்கோ? மார்த் இல்லே, வாரவாரம் தவருமே போவையேன்னு கேட்டேன். - - - கணி. க இல்லே, இல்லே, என்னமோ ரகசியம் இருக்குது. குலசே அடெ, நீ இல்லாமே என்னுடா ரகசியம் ? மல்லி : போகச்சொன்னு போயேன் பொடிக் கழுதெ. கணி. க. கழுதை இப்படியிருக்குமா? ரெண்டு காலும் ரெண்டு கையோடே? சரி நான் போறேன். - (அவன் போன பின்) குலசே : சுகுனு நீ மார்த்தாண்டனத் திருமணம் செய்து, கொள்ளவேண்டும். . - சுகுணு ஒரு நிபந்தனேயின் பேரில். மார்த் மறுபடியும் துப்பாக்கியால் சுடவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/100&oldid=853505" இலிருந்து மீள்விக்கப்பட்டது