பக்கம்:மதி (நாடகம்).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மதி மல்லிகா எங்கே என்று விசாரிக் கின்ருர்.) கருளு : எங்கே பொண்ணு ? மரகத : பாத்துட்டு வரச் சோல் பையனெ அனுப்பி عنبرجية :. م ببع جة". تعني بيته ". رو குககே:. ہمت கருளு : . கருக்கு அதைவிட என்ன உக்கிபே-கமாம். க் (என்று எழுந்து புறப்படப் போகின்ருன். அதற்குள் பையனும் வக்து விடுகின் முன்.) - கருளு : எங்கடா அக்கா ? சிறுத் : அப்பா. அக்காவும் - எதிர் வீட்டு மாமாவும் பார்க் கி.ே இந்த மாதிரி செய்துகிட்டிருக்காங்கப்பா - ( எள்று கட்டபொம்மன் நாடகத்தில் அப்போது கடந்து கொண்டிருக்கும் காதல் கட்டத்தைக் காண்பிக்கிருன்.) (கருளுகரன் ஒடிப்போய் அவர்கள் இரு வரையும் பிடித்துக் கொண்டு) கருணு டேய் குலசேகரா? என்ன தைரியம் உனக்கு துப் பாக் பிடித்த கைகளடா இவை. உன்னேத் துண்டு துண்டாக்கிடுவேன். ஒன்றும் தெரியாதவளே விணுகக் கெடுத்துவிட்டாயே? நேத்து என்னம்மா பாடம் நடக் கிறது என்று கேட்டால், குறளில் காமத்துப் பரல் நடக்கிறது என்று சொல்லிச்சி. இதுதான் போலிருக்கு. (என்று அவளே அடிக்கப் போகிருன்) மல்லி : அப்பா ! கருணு : நீ மட்டி இனி என்னே அப்பா என்றழைக்காகே. உன் மானமுள்ள தகப்பன் செத்துவிட்டான். இதோ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/16&oldid=853513" இலிருந்து மீள்விக்கப்பட்டது