பக்கம்:மதி (நாடகம்).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மதி மல்லிகா : சி இல்லே போடா. இன்றும் நான் கர்ப்பவதி என்று தெரிந்தால் உயிரோடு விடமாட்டார். இப்போதே தப்பித்தாலன்றி உயிர் வாழ முடியாது. உயிர்தான் எதற்காக ? இனி நாம் யாருக்காக உயிர் வாழவேண்டும்? அதோ கோட்டத்தில் மரக்கிள்ே, தண்ணிர்த் தடா கம், இதில் இன் ருவது நம் உயிரைப் போக்காதா? இரண்டு கொ 5' ". 3) ; .نه- م : i " மல்விக ; ஏது ? மனம் ஆம். .ன்னே நீ தற்கொலே செய்து கொள்ளப் போ:ன்ருட். அதே நேரத்தில் உன் வயிற்றிலுள்ள 13. ...வயும் கோல்லப் போகிருய். மல்லி : அதுவும் ஊராரால் பழிக்கப்பட வேண்டுமா ? மனம் : அது ...ாக்கு எப்படித் தெரியும்? மல்லி : காயைப்போல் பிள்ளே நூலேப்போல் சேலை எனற வாசகம் தெரியாதா? மனம் : பைத் இயக்காரத்தனம். வெள்ளே நூல் பலவித வண்ண நூலாவதில்லையா ? م:۔پ மல்லி ; எல்லேயற்ற துன்பம். -بہ:پ Nمَ மனம் : இன்னும் நீ அதன் எல்லேயைக் காணவில்லை. ೬.೩ ಮೆ : - బ్రీ : ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/18&oldid=853515" இலிருந்து மீள்விக்கப்பட்டது