பக்கம்:மதி (நாடகம்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 19 மனம்: வேறு நல்ல முடிவை அடைந்தாலும் அடையலாம். மல்லி : அதற்காக நான் நடைப்பிணமாய்த் திரியவேண் டுமா? - - 始 . . . - - r -- - * மனம் : அவசரப்படாதே, வாழ்க்கையில் துன்பம் வந்தா லன்றி இன்பத்தைக் காணமுடியாது. மல்லி துன்பத்தைக் காங்கும் சக்தி எனக்கில்ல. மனம் : சக்திக்கு மனந்தான் உரம். புயலுக்குப்பின் அமைதி. மறந்துவிடாதே. மல்லி : அறிவேன். ஆளுல் இக்கன்னியின் வாழ்வில் ஓர் களங்கம் உண்டாய் விட்டது. - மனம்: களங்கம் இல்லாத பொருள்ே இல்லை. நல், முத்தைத் தாங்கும் கடலில் சுராமீனும் உண்டல்லவா? நீ செய்த பிழைக்காக மான்டுவிடாதே. உன் வயிற் றில் உள்ள சிசு வெளியானல், நல்ல மார்க்கத்தைத் தேடு. போ. - (தந்தை உள்ளே துழைகின்றர்.) கருணு : ஏய் மரகதம்! இந்தக் குழந்தைக்குச் சாப்பாடு கீப்பாடு ஒண்னும் போடாதே. மரகதம்: மெளனம் (மல்லிகா ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் வாயில் எடுக்கிருள்.) s இந்த வேதனையைவ்ேறே தேடிகிட்டையா فقرة ما அம்மர்! இதுவும் தெரிஞ்சு போச்சின்ன, இப்போவே நெருப்பு மெதிச்சவரு மாதிரி குதிக்க ஆரம்பி இவ்ாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/19&oldid=853516" இலிருந்து மீள்விக்கப்பட்டது