பக்கம்:மதி (நாடகம்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மதி இவர்களே எதிர்க்க அந்த ஊரே ஒன்ருய்ச், சேருகிறது.) கருகு ; டேய் மாரு என்ன தைரியம் உனக்கு ? மாறன் : இதுக்கு என்ன தைரியம் வேண்டியிருக்கு ? கருணு : என் மகளே. ար:յհi : :ன் மகளா அது. வெளியே சொல்ல வெட்கமா யில்லை ? எங்கையாவது துக்கு போட்டு கிட் சாவறதெ விட்டுட்டு பட்டாளத்தைச் சேர்த்துக்கிட்டு வந்துபட்டியே. பழைய கவனமா ? கிராமத்தான் : 1. ஆமாம், அங்கே லெப்ட் ரைட் போட்டா சில்லே, இங்கேயும் அதெ போட்டுப் பார்க்கலாம்னு நெக்னக்கிருரு. கிராமத்தான் : 2. இப்போ உன் துப்பாக்கியிலே கோட்டா யில்லே தம்பி. பட்டனத்தான் கிராமத்தானே ஏமாத் இன காலமெல்லாம் எமலோகம் போயிடிச்சி. கிழவர் : ஏம்பா, கருணுகரா ! உம்மகளெ வெளியே வராமே காப்பாத்தியிருந்தா, இப்படி பானங்கெட்டு நிக்க வேண்டியதில்லேயே ? கிரா : 1. சூரப்புலி சுப்பராவ் மகன். மாறன் ! நல்லா சொன்னேடா ? கீரா 2. எண்ணே. மாறன் : யாருக்கு சீரம் இல்லேயோ அவங்களேயே பாத்து சொன்னே பாரு. (உம். எல்லோரும சாககனருள்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/42&oldid=853541" இலிருந்து மீள்விக்கப்பட்டது