பக்கம்:மதி (நாடகம்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 4+ . கிழவர்: போ, போ. உம்மகளே கூப்பிட்டுக் கிட்டுச் சந்தடி யில்லாமே போய்ச் சேரு. (கருணுகரன், அவனுடைய அடியாட்கள் வெட்கத்' தோடு கலைகுனிந்து விடு திரும்புகிருர்கள். அவர் கள் போனவுடன், மல்லிகா மெல்லிய குரலில் அண்ணு ' என்னுலே ஏனண்ணு உங்களுக்குக் கஷ்டம். நான் இப்போது போறேனண்கு) மாறன் ; நீ சும்மாயிரம்மா. இன்னும் 10 நாள் இருந்: துட்டுப்போ, பச்செ ஒடம்பு. மறுபடியும் வந்தான்ன அவன் எலும்பை முறிச்சுட மாட்டேன் ? மல்லி : வேண்டாண்ணு. மாறன் : ஓ ! ஒங்கப்பாவா? மறந்துட்டேன். மல்லி : அவருக்கு ஒண்னும் தொந்தரவு கொடுக்காதிங்க அனணு). மாறன் : இல்லெம்மா, இல்லெ. நீ ஒண்னும் கவலைப் படாதே. - காட்சி 9 கொலைக்களம் (சுகுளுவைக் ສສຊ. கையையும் கட்டிய கோலத்தோடு ஒரு சாக்குப்பையில் இருந்து கட்டவிழ்த்து விடுகிரு.ர்கள்) - சுகுணு : (சுற்று முற்றும் பார்க்கிருள். நான் எங்கே இருக் கிறேன்? - கல. இருக்கின்ற இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/43&oldid=853542" இலிருந்து மீள்விக்கப்பட்டது