பக்கம்:மதி (நாடகம்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 43 வீரன்: அதுவும் சரிதாண்டா. வேலப்பர், அம்மா. சுகுணு : என்ன, வேலப்பரா ? அந்தச் சண்டாளக் கிழவனு இந்தச் சதி செய்யச் சொன்னுன் ? மைத்துனர் மகள் என்ற இரக்கமே இல்லையா? என் த ந் ை5 யி ன் .ெ சாத் ைத அ ப க ரி க் க என்னேயே கொன்று விடத் துணிந்துவிட்டான ? பல்லாயிர மக்களப் பரி தவிக்கவிட்ட பாழும் பணமே! முட்டாள்களிட க் இ.ம் முரடர்களிடத்திலும் சரண் புகுந்து அ வ க ள் குற்றேவல, கொலையை, வஞ்சகத்தைச் செய்யத் துணிந்துவிட்டாய். வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடுவதைப்போலவே, பனம் பணக்காரனே நோக்கி ஒடுகிறது. வேலப்பரை இதுவரையிலும் வெறும் லோபி, என்று மாத்திரம் நினைத்திருந்தேன். இன்று கொலே காரணுகவும் மாறிவிட்டார். வேலப்பரே ! கெடுமதி கண்ணுக்குத் தோன்ருதையா ? வல்லவனுக்கு வல்: வன் வையகத்தில் உண்டு என்பதை மறந்துவிடார்ே. என்னைக் கொல்ல அவர் உங்களுக்குக் கொடுத்த தொகை .... .... - - - விரன் : பத்தாயிரம். சுகுளு : பத்தாயிரம் :-பாதிச் சுருட்டைக் குடிக்கும் பரம லோபி வேலப்பன் என்னைக் கொல்ல கொடுத்த தொகை பத்தாயிரம். 50 லட்சத்தை மோசடி செய்ய அவன் உங்களுக்கு அளித்த தொகை பத்தாயிரம். திக்கற்ற என் உயிரின் விக்ல பத்தாயிரம். ஈவிரக்க மில்லாமல் என்னேக் கொலைசெய்ய ஒப்புக்கொண்ட உங்கள் மனுேதிடத்திற்குப் பரிசு பத்தாயிரம். நீதியை நேர்வழி செல்ல ஒட்டாமல் தடுக்க, அவன் ஏவிவிட்ட அநீதிக்கு அவன் தந்த மதிப்பு பத்தாயிரம். எனது தந்தையின் சொத்தைக் கொள்ளையடிக்க என்னைக் கொன்று. என் கல்லறை மன் அவன் வைக்கப்போகு.இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/45&oldid=853544" இலிருந்து மீள்விக்கப்பட்டது