பக்கம்:மதி (நாடகம்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - மதி வை: ஆம். உன்னத் தொட்டபின் தான் இறப்பதானுல் அதைவிட வேறு சுகம் ஏது ? (அதற்குள், அவன் போட்டுக்கொண்டிருக்கும் மோதி ரத்தை உற்றுப் பார்க்கிருள்) வைர ஏன், ன் மோதிரத்தை உற்றுப்பார்க்கிருய்? வேண்டு மேன்று கேளேன். வைர மோதிரம். விலே இரண்டா --, -, امام ரம். 2ம் காத ன் காளிக்கைடாக இருக்கட்டும். (மல்லிகா முகமலர்ச்சியோடு வாங்குகின்ருள். வாங்கிய வுடன் வாயில் போட்டுக் கடிக்கின்ருள்) வைர : :யோ அதை மெல்லாதே. வைரம் - செத்துப் .ே .ாய். மெல்லாதே. மெல்லாதே. கொக்ல, கொக்ல. (இந்தச் சப்தத்தைக் கேட்டு உள்ளே என்ன கடக் ைெது என்பதை ஜன்னல் வழியாகப் பார்க்கிருள் சாரத7. வைர மோதிரத்தை மெல்லுகிருள். கிச்சயம் இறங்து. விடுவாள் என்று வைரமாணிக்கமும் தாசியும் ங்னைக்கின்ருர்கள். செத்துவிடுவாய், மெல்லாதே என்று அவன் சொல்வி யதைக் கேட்டு மல்லிகா கீழே சாய்கிருள். இந்தக் கொலையில் இருந்து தப்பிக்க வைரமாணிக்கமும் வெளியில் ஒடுகிருன். கதவு வெளிப்பக்கம் மூடி யிருப்பத்ால் தட்டுகிருன். அதற்குள் சாரதா இவனிடத்திலுள்ள மற்ற நகை களேயும் பணத்தையும் பறிக்கவேண்டுமென்று, இவனைப் பயங்காட்ட, போலீஸ், போலீஸ் என் வ கத்துகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/50&oldid=853551" இலிருந்து மீள்விக்கப்பட்டது