பக்கம்:மதி (நாடகம்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 5f குலுங்கச் சிரிக்கின்ருள்) மல்ல என் பிழைப்பு உனக்கும் சிரிப்பாயிருக்கிறதோ ? வைர உன் பிழைப்பு சிரிப்பாயில்லே ? உன் வைராக்இயந் தான் சிரிப்பாயிருககிறது. - பல்வி : ஏன் ? صبر வைர பூனே பால வெறுத்தமாதிரி, வாழ்க்கையையே வெறுத்துவிட்டாயே என்பதற்காக. - மல்லி : வாழ்க்கை என்ருல் என்ன என்று எனக்குத் தெரியும். - வைர : உம், உ.ம். கொழுந்தைய்ெ பார்க்கிறப்பொவே தெரியலேயா ? சன்னியாசினியாகவா போகப்போகிருய்? மல்லி : ஆமாம். வைர: நம்பமுடியவில்லை. மல்லி ; உன்னைப்போல ஊதாரியா நான் ? வைர : கோபித்துக் கொள்ளாதே. சன்னியாசினியாகப் போகின்றவர்கள் யாரும் இப்படி நகைகளையும் போட்டுக்கொண்டு போகமாட்டார்கள். அதனுல் சொன்னேன் வேருென்றுமில்லே. மல்லி ; அதுவும் உண்ம்ைதான். என் பகைவனுயிருந்தும் நல்ல நேரத்தில் நல்ல யோசனையைச் சொல்லியிருக் கின்ருய். இந்தா எடுத்துக்கொள். என் வாழ்வே மடிந்துவிட்டது. இதல்ை எனக்கென்ன ஆகவேண் (ககைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தலையில் வைத்துக் கொண்டிருக்கும் பூவையும் தாக்கிக் கீழே போடு கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/53&oldid=853554" இலிருந்து மீள்விக்கப்பட்டது