பக்கம்:மதி (நாடகம்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 52 மார் : கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர நேரில் கண்ட தில்லை. ஏதோ இளமையின் கொடுமையால் தவருன உணர்ச்சிகளைக் காட்டிவிட்டேன். மன்னிக்க வேண் டும். எங்கே புறப்பட்டாயம்மா ? என்ன உன் எதிர் காலம் ? ؛ مسیح - سی بیمه لات மல்லி : என் வருங்காலமா? போங்காலம் கான். இருண்ட காடு. மிகப் பயங்கரமான பாலைவனம். முட்செடிகள் நிறைந்த புதர். பசி, தாகம், பட்டினி இவைகளே என் தோழர்கள். வறுமை எனக்கு வழிகாட்டி. பெண் கள் சமூகத்தை பழிதிக்க்க வந்த ஆண் சமூகமே ! நீங்கள் நிம்மதியாக நீடுழி காலம் வாழுங்கள். இனி யாகிலும் தாய்க் குலத்தைப் பழிக்காதிருங்கள். மார் : அம்மா! நீ எதற்கும் கவலைப்படாதே. உன் வாம் வில் இருந்த கஷ்டம் இன்ருேடு ஒழிந்தகென்று நினைத்துக்கொள். - > 'மல்லி மறுபடியும் துரோக சிந்தனையா? * மார் : இல்லையம்மா. எந்தக் குலசேகரல்ை நீ வஞ்சிக்கப் பட்டாயோ, எந்தத் துரோகியால் உன் வாழ்வு சிதைக் கப்பட்டதோ, எவனுடைய மடத்தனம் உன்னேயும், உன் மகனேயும் காட்டில் அனுதையாகத் திரியச் செய் ததோ, அந்தக் கொடுமையின் பிறப்பிடமாகிய துரோகி குலசேகரனே உன் காலடியில் விழச் செய் கிறேன். - - - மல்லி : அது உன் ல்ை முடியாத காரியம். மார் : மல்லிக இவன் மார்த்தாண்டன். நினேவிருக் கட்டும். ஆளுல் கொஞ்சநாள் வரையிலும் நான் சொல்வதைக் கே டு கப் படி நட. அதோ தோ: கின்றதே. அது ஒர் அைைத விடுதி. இந்தக் கடிதங் தைக் கொண்டுபோய்க் கொடுத்துப் பையன் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/59&oldid=853560" இலிருந்து மீள்விக்கப்பட்டது