பக்கம்:மதி (நாடகம்).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 59. a. * : இந்தப் பையன் ? `ುಖಿ : அவனும் ఆుLGU. . த. நீங்கள் அனுதைகளாகக் காரணம் ? மல்லி : ஆதரிப்பாரில்லாததால். வி. த. பொய். உன் கழுத்தில் தா ? மல்லி : அது இருந்தும் இல்லாததே. வி. த. உன் கணவன் சமீபுர்கின் சான் இறந்துவிட்டாரா? 'இன்னும் கருமாதியாகவில்லையா ? அதற்குள் வெளியே வந்துவிட்டாயே, வரலாமா ? மல்லி : அப்படியும் இல்லை. வி. த. : பிறகு என்னதான் உண்மை ? மல்லி ; உங்கள் சந்தேக யூக்மே சரியானது. வி. த. ஒஹோ: அப்படியா இப்படியும் பெண்களே அல்புவைக்கும் சில வேட்டை நாய்களும் இருக்கத் தான் செய்கின்றன. - மிலன் தந்தையே! இந்த நிலையில் நீர்தான் உதவிசெய்ய வேண்டும். . - - d. தி. . உன் தாய் தந்தையர்கள். மக்கி : அவர்களும் என் தவருன செயலுக்கு மன்னிப் ப்ளிக்க மறுத்துவிட்டார்கள். வித். அதன் விக்ாவா இது? மல்லி ஆமாம். வி. த. பையன் பெயர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/61&oldid=853563" இலிருந்து மீள்விக்கப்பட்டது