பக்கம்:மதி (நாடகம்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 7? சிறையத் கொலேகாரப்பைடலுங்கோ என்ன தைரியண்டா உங்களுக்கு ? மாறன் : இல்லேண் ணு, போருேம் ? நாங்கோ ஏன் கொலே செய்யப் சிறையத் : முதுவுத் தோனே. பிச்சுடுவேன் ? வீரன் . கசாப்பு கடையி.ே யிருக்க வேண்டியல் ம்: படியோ வழிதவறி இங்கே வந்துட்டாரோ ? மாறன் : டேய், வீரா இப்போ நம்போ விடுதலையாய் வெளியேபோனு, ஜனங்களுக்கு என்னுடா சொல்றது ? வீரன் : ஏண்டா ஜெயிலுக்குப் போனேண்ணு கேட்கப் போகிருன். ஒரே ஒரு பதில் ? மாறன் : என்ன ? வீரன் : தந்திக் கம்பியெ அறுத்தேன். இவன் தபாலாபிசெ கொளுத்தின்ை, அவ்வளவுதான். ஒருபய மூச்சு விட மாட்டான் - ம1றன் : தியாககோபரத்துக்கு இது தாண்ட முதல்படி. தெரியுமா ? காட்சி 19 ரேடியோ செய்தி நிலையம் குலசேகரன்: என்னப்பா மார்த்தாண்டா சுகுணு வழக்கெல் லாம் ஒரு மாதிரியா தீர்ந்தாப்பலே இருக்கு ? மார்த் : உம்...திர்ந்தது. ஆல்ை, இன்னும் ஒண்ணுதான் இர்லே ? • . குலசே : அது என்னப் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/79&oldid=853582" இலிருந்து மீள்விக்கப்பட்டது