பக்கம்:மதி (நாடகம்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 81 . மார்த் : குலசேகரா ! என் குணம் உனக்கு நன்:க க் கேtத் திருந்தும் கொஞ்ச நேரத்தில் என்ாேக் கோழையாக் . விட்டாய்.

  1. .

குலசே : வீ ர ம் காதலுக்கு உதவாதி.போ. யம். நல் பேச்சு, நளினமான நடை, அந்த க', 'ச:ம் : : கவர்ச்சி, இவை எல்லாம் கடல்: 'துக் : . . . உன் வீரம் பட்டாளத்திற்கு உதவும். . . க், ! லல்ல. எவ்வளவோ .iராதி . ': . . . . . . . . . . மேதாவிகள், புரட்சி tiரர்க:ொல் 1 கை கட்டி நின்ருர்கள். நீ சிங்கமாயிருக்க: ம். ம்ே கத் தின் உடலிலும் சில நேரம் குளிர்ச்:ான ரக்தம் ஒடும். ஆல்ை ஒன்று தாமரை சுருங்:.யிருப்பதால் சந்திரன் சுடுகின்றது என்று அர்த்த்பில்ல. + سید . میرا مم g , o * دي { ! . . .: - - - - به هر ۴"، " ، ۷ ம் . . . . . ff மார்த் : மணக்க மறுத்தால், அவள் ம்று உலகம். ...] குலசே : டேய், டேய் ! பிறகு நீ வி.க வைய : ' .'. எடுத்த எடுப்பிலேயே டஸ்.புஸ்ணு போடா கே. போய்ப் பாரு போறதும் போறெ வீட்டுக்கு வந்து கோஞ்சை டியன் சாப்பிட்டுப்போ என்ன.ே.ா கல். .க் காகப் போறே. (என்று வீட்டுக்கழைத்துக் கொண்டுபோய் இவனும் குப் பலகாரத்தைக் கொடுத்துவிட்டு, கான் ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு மாறுவேடத்தோடு சுகுளு வீட்டுக்கு ஓடி, ஒரு கைத்துப்பாக்கியை யும் ஒரு கடி த க் ைத யும் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுகிருன்.) அந்தக் கடிதத்தை வாசிக்க ... .... ...

சுகுணு சுகுகு இது முதற்கொண்டு உன் உயிர் ..?வாரு விடிையும் ஆபத்திலிருப்பதால் இந்தக் ό

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/83&oldid=853587" இலிருந்து மீள்விக்கப்பட்டது