பக்கம்:மதி (நாடகம்).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மதி சுகுணு : ஒன்றை அடைய முடியாதபோது, அதன்மேல் ஆசையதிகமாகத் தோன்றுவது இயற்கைதானே. குலசே : இந்த விதி எல்லாவற்றிற்கும் பொருத்தமல்லவா? சுகுளு : ஆமாம், இது பொதுவிதிதான். குலசே : அப்படியானுல் உன்னே அடைய வேண்டுமென்று நி3னத்த மார்த்தான் டன் ஆசையதிகமானதில் ஆச் சரியமில்லேயே. அதற்காக நீ ஏன் கோபித்துக் கொண் ؟ نه r-ـــا ககுனு அது என் சொந்த விஷயம். குலசே பதில் சொல்லத் தெரியாவிட்டால் என் சொந்த விஷயம் என்று சொல்லிவிடுவதா ? - சுகுணு : ஆமாம். நீர் சொல்லுகின்றிரா இல்லேயர் : குலசே : சொல்லாவிட்டால் ? சுகுனு இதோ, - - (என்று குலசேகரனேயும் சுட்டுவிடுகிருள். gσιο விழுந்து விடுகிருன். அவன் வேடத்தைக் கலைத்துப் பார்க்கிருள், குல சேகரன். அண்ணு என்று அலறியவண்ணம் அவனே ஒரு படுக்கையில் கிடத்தி, மயக்கம் தெளிந்து எழுங் திருக்கும் வரையில் பக்கத்திலிருக்கும் ஒரு காற் காலியில் உட்கார்ந்திருக்கிருள்.) இவள் மனம் ஏன் சிந்திக்கின்ருய் ? குற்றமொன்றுமில்க்ல. சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நீ செய்த முயற்சி. கலங்காதே. விரைவில் துன்பச் சிறையி விருந்து விடுபடுவாய். உன் இன்ப ஜோதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/88&oldid=853592" இலிருந்து மீள்விக்கப்பட்டது