பக்கம்:மதி (நாடகம்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு `ქუ• த்ொடக்கம். இன்னும் இரண்டோர் சிக்கல். துன் பச் சுமையை இறக்கிய உன் தக்லயில் ஒரு சிறு துரும்பு. நெடிய கடலை நீந்திவிட்டாய். எதிரில் இருப்பது ஒரு வாய்க்கால். பெரும் புயலுக்குக் தப்பிவிட்டாய். இது பருவக் காற்று. உன்னச் சூழ்ந்திருந்த குருவளி நின்றுவிட்டது. இனி சுக மனுபவிக்கப் போகின்ருய். தெளிவு கொள். துணிவை விடாதே. துப்பாக்கியின் வேலே தீர்ந்தது. (இதற்குள்ளே குலசேகரன் விழித்துக்கொள்கிருன்) குலசே : நான் கற்றுக்கொடுத்த வேக்Uயை, என்னிடமே ? உ.ம்...இட்டிய மரத்தில்...... சுகுணு : பழமொழி அப்படிச் சொல்வார்களே தவிர, எல் லாரும் நீட்டிய மரத்திலேதான் கூர்பார்ப்பது வழக்கம். பழமொழிக்கும் நடவடிக்கைக்கும் ஒன்றும் சம்பந் தமே இல்லை. எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டீர் கள். அப்பேர்ப்பட்ட தியாகி யார் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டாமா ? - குலசே : "தியா கி எனக்கு அந்த வார்த்தையை உச்சரிக் கவே வெட்கமாயிருக்கிறது. நான் செய்தது. தியாக மென்று நீ ஏற்றுக் கொண்டாலும், எத்தியாகத்திலும் சுயநலம் பதுங்கியிருக்கின்றது. தன்னத் தியாகி யென்றும் மற்றவர்கக்ாப் போலிகளென்றும் துற்றும் பொல்லாதவர்கள் நாட்டிலே மலிந்துவிட்டார்கள். பணக்காரர் பொது நலத்தில் ஈடுபட்டால் பொதுநல மென்பதும், ஏழை அதே பொது வாழ்வில் ஈடுபட்டால் சுயநலமென்பதுமான பொருமைக் குணம் நமது நாட் டின் சாபக் கேடம்மா. - - சு குளு உங்களுக்குச் சுயநலமே இல்லையாளுல், நீங்கள் எனக்குப் பகிரங்கமாக உதவி செய்திருக்கலாம்ே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/89&oldid=853593" இலிருந்து மீள்விக்கப்பட்டது