பக்கம்:மதி (நாடகம்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மதி மல்லி ; பிறகு எதற்காக வருந்துகிருய்? கண் : பிச்சைக்காசுக்காக கொலே செய்யத் துணிந்தாரே என்பதை நினைக்கும்போது என் நெஞ்சு... குலசே : இது சகஜம். காசுக்காகக் கொலமாத்திரமல்ல கொள்கையையே விட்டவர்களுமுண்டு. கண் : இன் எ ன் ன இருக்கின்றது ? இக்கற்றவளாகி விட்டேன். - குலசே : ஏன் இக்கில்லே? இந்த உலகம் பரந்திருக்கின்றது. எவ்வளவோ யானைகள் மேயும் காட்டில் இந்த ஆட்டுக்குட்டிகளுக்காத் தழையில்லை. இன்றுதான் உலகத்தின் கடைசி நாளா? அல்லது நாம்தான் உலகத்தின் கடைசி மனிதர்களா ? கண் : என் சொத்துக்களுக்குச் சுகுணுவை வார்சாக்கப் போகின்றேன். சுகுணு : வார்சு என்ருலே பயமாயிருக்கிறது. யாருக்கு யார் வாரிசு ? பொதுவாக்கி விடு. எ ன க் கு வேண்டாம். மாமி நாளேக்கி வாருங்கோ. நிதானமா பேசிக்கலாம். கண் : சுகுணு இப்போதாகிலும் வீட்டுக்கு வரக்கூடாதா? குலசே : ஒரு முடிவா வர்ருேம். வராமெ என்ன? கண் : மார்த்தாண்டனும் உங்களெ பார்க்கவேணும்னு சொன்னுன். குலசே:"ஒரு தரம் uri,55ಅಹಹTGT ? கன் பார்த்தாை ? சுகுளு : உம். உ.ம். பார்த்தாரு இருந்தா வரச்சொல். லுங்கோ. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/96&oldid=853601" இலிருந்து மீள்விக்கப்பட்டது