பக்கம்:மதி (நாடகம்).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றாக் 95; கண் : வரச் சொல்லட்டுமா ? சுகுணு : உம். - . - (கண்ணம்மாள் போன பின்) குலசே: வேலப்பர் சொத்து விடு தேடி வருது. கிண்டியிலே குதிரை வர்ரமாதிரி. அம்மா சுகுணு கண்ணம்மாள் சொத்துப் பொது, உன் சொத்தை என்ன பன்னப் போறையோ ? - - சுகுணு : எனக்கேது சொத்து? குலசே: சொத்து ஏதா? இது என்னடா இது ? சுகுளு: சொத்து என்னுதில்லேன்னு சொல்றேன். குலசே : அடப் பயந்தாங்கொள்ளி யார்யாரு சொத். தையோ என்னுடையதுதாங்கராங்கோ ரொம்பொபேரு. நீ உன் சொத்தையே உன்னுதின்னு செல்ல வெட்கப் படறையே. இப்படியும் இருக்குமா உலகம் ? இப்படி சிலபேரு இருக்கிறதால்தான் அப்படிச் சிலபேரு இருக். காங்கொ போலே இருக்கு. பின்னே அது யாருசொத்து? சுகுளு : உங்களது. குலசே : என்னுடையதா ?: நான் உங்கப்பாவுக்கு ஸ்விகார, மகனு? எனக்கேதம்மா சொத்து? எனக்கு நான்தான் சொத்து. மேலே ஆகாயம், கீழே பூமி, மத்தியிலே நான் இருக்கேன். அவ்வளவு தான். சுகுளு: இல்லை. அதைத் தாங்கள் தானே காப்பாற்றிக். கொடுத்தீர்கள் ? அதல்ை அது உங்களுடையது என் றேன். - குலசே! அப்படியால்ை அது என்னுடையது கூட அல்ல. - - இதோ, இந்த மல்லிகாவுடையது. ஏனெனில் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/97&oldid=853602" இலிருந்து மீள்விக்கப்பட்டது