பக்கம்:மதுரைக்கோவை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை, 29

எனவே, கண்ணிமைத்தனவுக் கண்ணிவாடினவுக் கொள்க. கும் பமென்பதற்குக் குடமென்பாருமுளர். சிற்றெளிக்கு மென்பழி இயல் பின் விகாரம். தெளிவிக்கு மெனற்பாலது தெளிக்குமென விவ்விகுதி தொக்கு கின்றது. தோய்ந்தன, வீழ்ந்தன வென்புழி, விரைவுபற்றி விகழ் காலத்தை பிறந்தகாலமாக் கூறினனென்க. அளிக்கும் பலுமென்னுமும் மைசிறப்பு. நெஞ்சு அண்மைவிளி. ஏகாரம் ஈற்றசை.

கானிலன்ருேய்வதும், அளிக்கும்பல் குழல்வாய் வீழ்வதுந்தன னெஞ்சைத் தெளிவிக்கும்பொருட்டே யெனத்தலைமகன் விதந்து கூறின

@LD5fGör压。

SSAAAASA SSASAS SSASAS SSAS நான்காவது,

குறிப்பறிதல்.

என்பது என்னை 'அரிவை காட்டமசச்சி விகழ்வேட்கை தெரிய வுணர்த்துக் குரிசிற்கென்ப" என்றாகலின், தலைமகன் றலைமகளது வேட்சையை அவட் பார்வையான் தன்னிடத்துண்டென்று குறிப்பறியா விற்றல். இதற்குச்செய்யுள்:

பூக்கும் பொழில் புடைசூழ் சென்னோடன் புகழ்விாவத் தேக்குக் கருமதுரை யாமதுரை தன் விண் சிலம்பிற் முக்குங் கவின்முலையா னடைமம்மர் கணியகற்ற நோக்கும் பனிமொழி நோக்கன் றமிழ்கினு நூங்கிதுவே.

(இரை.) (செஞ்சே! ) பூக்கும்பொழில் புடைசூழ் சென்னை காடன் என்றும் பூக்கா விற்கும் பொழில்கள் பக்கஞ்சூழ்ச்த சென்னபட் டணமென்னு காட்டையுடையவனும், புகழ் விரவ.தன் கீர்த்தியாண்டுள் கலப்ப, தேக்கும் தருமதுரை ஆம் மதுரைதன் சிறைக்கா விற்குச், சரும துறையுமாகிய மதுரைப்பிள்ளையினது, கிண் சிலம்பில் கிண்ணிய மலேபி டத்து, தாக்கும் கவின்முலையான் அடைமம்மர்-கம்மகத்தே தாக்காவிற்கு மழகிய முலைகளான் யாமடைந்த மயக்கத்தை, சனி அகற்ற ஒப்பற்று. நீக்க, நோக்கும்பனிமொழி நோக்கு-இன்று நம்மை சோக்காவிற்கு மிர்தக் குளிர்த மொழியுடையாளது பார்வையானது, அமிழ்கினும் நாக்கிது. அமுதத்திலும் பெருமையாயிருச்சலையுடையது. எ-று. -

- 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/10&oldid=674144" இலிருந்து மீள்விக்கப்பட்டது