பக்கம்:மதுரைக்கோவை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மதுரைப்பிரபந்தம்.

நாடனும், துரையுமென்புழி பும்மைகள் விகாாவகையாற் முெக் கன. சிலம்பிற்ருக்குக் கவின்முலையென்புழி, லெம்பிலேதாக்கு అశ్చిత ளென விசேடிப்பாரு முனர். முலையானடையென்புழி, யானென்பத னை சானெனக்கொண்டு, முலயென் புழி மூன்ருவது விரித்துப் பொருள் கூறினலோ லெனின் - செஞ்சேயென்பது முன்னிலத் தன்மையாக லின், அது பொருந்தாதென்க. பனிமெழி அன்மொழித்தொகை. அன்று அசைவிலே. அன்றென்புழி வி ைவோகாரம் விரித்து நோக்கமன்ருே வெனக்கூறினு மமையும். நெஞ்சே யென்னு முன்னிலே யெச்சம் ஏகா ாம் ஈற்றிசை, - -

முலைகளானடைந் தமம்மாையகற்றப் பனிமொழியினது நோக்க மமிழ் கினு நாங்கிதெனவே, அவட் பார்வையான் வேட்கையுண்டென்று குறிப்பறிக்தமை காண்க. ஆயின், தலைமகள் வேட்கையாற் பார்த்தன சை கல்வேண்டும்; ஆகவே, புணர்ச்சிக்குடன்பட்டாளென்று முடியுமன் றே, புணர்ச்சிக் குடன் பட்டாளென்பது, கைக்கிளையினிலக்கணமன்ற ன்முே ? ஆகவின் குறிப்பறிந்தாளென்பது பொருக்துமோவெனின் கன்றுகடாயினய், அவள் வேட்கையாற்பார்த்தாளல்லள், மற்றென்னை யெனின் ;- அவளகத்து இனி விகழும் வேட்கையைப் பார்வையா னறிக் தானென்க, அஃதெக்கனமெனின் - பசித்து வந்தானுெருவன் ஒரு தக்கானைக் கண்ணுற்றக்கால், அத்தக்கான் பசித்துவச்தானே கோக்குழி யக் கோக்க மவன் பசிதீர்க்குமென்ருே தீர்க்காதென்ருே பொதுவாய் - கிற்கும். அதுபோல அவட்பார்வையும் பொதுவாய் கின்றது. பசித் துவந்தவன் பசியைச் சனகலின், அத் தக்கான் பாாவையான் சோறிடுவா னென் றெண்ணுவானன்றி, இடானென்றெண்ணுன். அதுபோலத் தலை மகன் அவாவயத்தளுகலின், தலைமகட் பார்வையான் வேட்கையுண் டென்றறிந்தானெனக் கொள்க. ஆயின், வேட்சைகுறிப்பறிவமுடன்ப ட்லு மற்றியாண்டையோவெனின்; ' முறுவற்குறிப்புணர்தல்' 'மறுத் தெதிர்கோட’ லென்பனவற்மு னென்றுணர்க. - ----- இவற்றிற் குளிய விலக்கண மனத்தையும் விரிக்கப்புகின் வரம்பி ன்றிப் பெருகுமாகலின், ஒருபடியேசருக்கி முடித்தாம். ஆகலின், வேண் டியவற்றிற்குத்தொல்காப்பியமுதலிய ஆால்களிற் கண்டுகொள்க. இனி வகுஞ் செய்யுட்களுக்கும் அறிவனவற்றை யுய்த்துணர்ச.

- கைக்கிளை முற்றிற்று,

سیسی سی: C: سیسیس

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/11&oldid=674145" இலிருந்து மீள்விக்கப்பட்டது