பக்கம்:மதுரைக்கோவை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை,

3

3

ாண்டையங் கானம்பைக் கூழ்மழைகண்டாங் ககமகிழக் தொண்டையக் தீங்களிைவா யூறற்றேறலைத் துய்க்கணமே. 名征了

- - புணச்சியின் மகிழ்தல். கலேவாய்ப் பழகுமதி யான்றடஞ சென்னைக் காவலன் மீ யுலைவாய்ப் பயின்றதிேர் வேன்மதுரை யுசிகன்வெற்பின் முலைவாய்த்தவர்தோண் முயங்க முயன்றது போன்முயன்ரும் மலைவாய்த்த சிக்காமணியுப் பெறவோர் தடையில்லையே. க.அ புகழ்தல். திருவேன் மதுாைப் பெருமானுசிதன் சிலம்பிலிரு கருவேன் மதர்விழிமானுர் முகமதி கண்டதையான் பெருவேனெனங் கிறைவாய் நிறைந்தும் பொலிகளங்கான் வருவேன் குறைவினென வருவாய் மகிமானலேயே & dā இயற்கைப்புணர்ச்சி முற்றிற்று. -==을o=

வன்புறை. .

سیستمعاحسم : {C :

அணிந்துழிநாணியதுணர்ந்து தெளிவித்தல்.

கந்தார்க் விறனையான் வேண்மதுரைக் கவின்சிலம்பிற் பந்தார் முலையணங்கே பஞ்சல்வாழி நின்பாங்கியர்கை வந்தாரென நீ யவராங் கணிவன் மணியிழையுங் . கொங் கார் குழலிலணியுங் திருத்தலைக் கோலமுமே. உல்

பெருநயப்புரைத்தல். எறும்புகழ்க்க கைக்கே தனத்த னெழிலியெனத் தேறுங் கொடைவேண் மதுரையங் கோன்சிலம் பார்மலர்க ளுறுந் தகைமை யறிதிவண்டே கொல்லெனக்குலை - மூறுங் கிளிமொழிக் கூந்தலின. மொருமலரே. ,仓。安

தெய்வத்திறம் பேசல். - கண்டுஞ்சுவையுங் கலந்தாங்கு தெய்வங் கலப்பவொன்மு யண்டுங்குணத்தேம் பிரிப்பவர் யாவாருங் கொடையில் விண்ன்ெ கருவு மனையான் மதுரை வியன் சிலம்பில் - வண்டுங்கயலும் வெருவுகண்ணுய் சம்மை வையகத்தேன் ع-eس

பிரியேனென்றல், - '...'...- :

பொன்னைப் புலவர்க்கென வளர்ப்போன் மழைபோலகவுங் கொன்னைப் பெறுவேற் காத்தான் மதுாைக் குளிர்ச்சிலம்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/14&oldid=674148" இலிருந்து மீள்விக்கப்பட்டது