பக்கம்:மதுரைக்கோவை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. 3#

மலையாம் புயத்தன்மதுளையங்கோன் வெற்பிலற்புதமா மிலையா மிடையெனில் யாருருகாரிக்க வேங்கிழைக்கே டுக.

தலைவனேவியத்தல்.

றுெமிறையன் ன்ைமதுாை முகில்கொள் வெற்பிற் تنومئ கடிபட் டுலாமிவ் வரிவைகன் காமரிள முலையா லிடிபட்டு வாட்கண் னெறிபட்டுக் கண்ணியெனுங் குழற்குட் பிடிபட்டு மீண்டுவந்தா ரண்ணன்மிக்க பெரியவாே டுச

- தலைவியை வியத்தல். - ஒன்னர் புகழு மதுளையங்கோன் விண்ணுயர் சிலம்பின் மின்ன ரிடையில் வணங்கனேயார் விழிதங் கவிளே - மன்னர்வமிக்க வொர்ம்ம்மர் வெங்நோயை வலியழித்துப் பொன்கு கலப்பொருப்ப னேந்தீர்க்கும் புணர்முலையே டுடு தலைவன்றனக்குத் தலைவிநிலைகூறல். பாவாய்ப் பழகிய சீமான் மதுாைப் பண்பார் சிலம்பிற். கோவாய் முகைைககை கால் குமிழ்மணிக் கொங்கையென்று மேவாப் புனேயும்படி யொளிர்கன் றிருமேனிமுற்றம் பூவாய்ப் பொலிவுற வுண்செண்பாவங்கொர் பொற்கொடியே டுசு

- தலைவன்சேறில். தேனென்று பூம்பிணையற் ருேளினன்கலி தேய்க்குமுயர் வானென்று கையன் மதுாையங்கோன் றடமால் வாையின் கானென்று வண்டறை பூம்பொழில் வாய்வடிக் கண்பாப்பி மானென்று கிற்குமெனி லதுவேயென்றன் மன்னுயிரே டுள

தலைவியைக் காண்டல்.

அலைவார்கலிகெட்டழியச்செய்தன்னவராகரிக்குங் கலைவார்பொருவிலறிஞன்மதுாையங்காவலன்றன் மலைவாழணங்கனேயார்மம்மர்நோய்க்குமருந்த கவு நிலைவார்முலைச்சிமிழ்கொண்டன்றுகொல்லிவணிற்கின்றகே டுஅ

• கலவியின்மகிழ்தல். செழுந்தண்மதிமுகத்தான்மருவாாைச்செருவழிக்குங்

- கொழுந்திண்ணரும் புயக்கோ மான்மதுாைக்குளிர்சிலம்பி

லெழுந்துவேற்கண்மடமானிருமுலையென்னிருதோ - ளழுந்துத்துக்தொறுமிக்கினிகாய்க்கழைக்கின்றதாருயிாே டுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/20&oldid=674154" இலிருந்து மீள்விக்கப்பட்டது