பக்கம்:மதுரைக்கோவை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 - மதுரைப்பிரபந்தம்

பகல்வருவானேயிரவு வருகென்றல்.

நெய்யாாக திரிலேவேற்கிலம்பாநெடுவான்முகில்சேர் கையார்மதுரைக்கடவரைவாய்க்கமழ் பூங்குழலின் பையாகலல்குலேழைபொருட்டுப்பகல்பழியா மையாரிவன்றுகொன்னன்றுகாணிவருவதற்கே,

இரவு வருவானைப்பகல்வருகென்றல். ஆறுதெரியுங்கனித டைக்காமிடையேயடையு மூறுதெரியும்பகலிறைவாவுறுமிக்கொடிய வேறு கிரியுமிராவழிவாாலெளியருய்யு மாறுதெரியுமதுரையங்கோமான் வரையகமே,

பகலினுமிரவினும்பயின்று வருகென்றல்.

பொறைவாழகத்தினன் பூவாய்கிழியக்கரியபுட்க - ளறைவான்பொழிற்சென்னே யூரன்மதுரைவிண்ணர்சிலம்பி னிறைநாண்மலர்க்குழலேழைபொருட்டுகிணங்கமழ்வே லிறைவாவொருகமீவோல்வேண்டுமிராப்பகலே.

பகலினுமிரவினுமகலிவணென்றல்

செல்லையும்வென்றகைவள்ளன் மதுரைச்செழுஞ்சிலம்பி லல்லையுமஞ்சிவிலங்கின் பொருட்டகழாக்கிழங்கின் கொல்லையுமேனவுமோம்பிக் குறவர்குழி இத்திரியு மெல்லேயுமஞ்சுகின்றேம்வர லெவ்வாறிறையவனே.

உரவோனுழேருங்குலனு மரபும்புகழும் வாய்மையுங்கூறல்.

உலமும்பொருவமதிண்டோண்மதுரையுகாரிவெற்பிற் றலமும்பெரியைதகையும்பெனியைதனம்பெரியை நலமும்பெரியைபுகழொடுவாழுநகர்பெரியை - குலமும்பெரியையன்பாவரையாமைகுறைதருமே,

ஆறு பார்த்துற்றவச்சங்கூறல்.

தேடுபுகழுடையண்ணன்மதுரை மஞ்சார்சிகாக் தாடுகொடியநெடுமதிட்சென்னை யன்னுள்பொருட்டு வாடுமனத்தொடன்பாவல்சிதேர்ந்துபுலி திரியுங் காடுகடந்துவாற்பாலையல்ல யிக்கல்லதரே.

- ஆற்றுத்தன்மையாற்றக்கூறல்.

திறங்காதலிக்குமங்கோளான்மதுரைச்சிலம்பனையா ளுறங்காதிருக்குமழுமெழுமேங்குமுணவிறையு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/49&oldid=1358341" இலிருந்து மீள்விக்கப்பட்டது