பக்கம்:மதுரைக்கோவை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை 71

தலைவன் வந்தமைபாங்கியுணர்த்தல். கடைந்தார் சுழல்கருவிக்கிணையாமுலைக்காரிகைகே ளிடைந்தார்துயாறத்தேய்க்குமதுாையிறைவன் வெற்பிற் குடைக்கார்குனிர்சுனேகாண்மலர்கொய்துன் குழற்கணிய வடைக் கார்விாைந்து விாைகமழ் கிண்டோளருந்தகையே. உடுகள் பாங்கிதலைவனுேடுநொந்துவினுதல்.

கார்சிந்துமாறுபொன்சிச்துங்காத்துக்கவின்மதுாை யேர் சிந்துவெற்பிணிளமயிலன்னவெம்மேழையது பீர்சித்துமேனியுகில்லாமனமும்பெருவிழியி * னிர்சிந்துகொங்கையுங்க்ாளுதிருந்ததென்னியிறையே. உடு எ

- தலைவன் பாங்கியோடுநொந்துவினுதல். உருப்பிறபொருவறுவேழமன்னனுசிதன்மது ாைப் பொருப்பிற்பயிலிளக்கோகைமதியம்பொழிநிலவு நெருப்பிற் களுவியகொல்லோவகங்கனெருங்கிகின்று கருப்பிற்பொழிமலரம்பாயின.கொன்லுங்காரிகைக்கே, உடு.அ

தலைவியையாற்றுவித்திருந்தமைகூறல், x பொற்பாரிளமுலைப்பாவைகல்லாளேப்புரங்கிருே யற்பாய்விாைத்துவருவேனெலுகின்னருமொழியாற் கற்பார்வியக்குமதுரையங்கோன்பொருள்காண்டகைய வெற்பாவிருந்தனணுலாற்றியம்மவிளங்கிழையே. உடுக ஒருவழிதணத்தல்-முற்றிற்று.

வாைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல்.

. . ബ-ണ്ടsക്ഷം

என்பொருட்பிரிவுணர்த்தேந்திழைக்கென்றல்.

அருளற்றவர்க்கவ்வுலகமில்லாமையிழுைதலாம்! பொருளற்றவர்க்கிவ்வுலகமென்பார்புலவோர் விய விருளுற்றகூந்தன ல்லாயிகைப்போய்நீயியம்புதியாம்

நெருளுற்றகல்விமதுாையங்கோன்வை ாக்கேமொழிக்கே. உசுரு - நின்பொருட்பிரிவுாைதீயவட்கென்றல். . -

- இருந்தும்புகழ்சேர்குடைான்மதனக்தெழுத்திலம்பி லருத்துக் தனியமுதிற்கைப்புவைத்தனவன்பைகிக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/52&oldid=674186" இலிருந்து மீள்விக்கப்பட்டது