பக்கம்:மதுரைக்கோவை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை

பருவங்கண்டுபெருமகள் புலம்பல்,

உறைதங்குவான் முகிலார்த்தனவாடையுலாவியதஞ் சிறைதங்குமஞ்ஞைகளாடினபூங்கொடைசிக்கியதே so னறைதங்குகிண்டோண்மதுரையங்கோன்வாைவாய்குைமுன்

கறைதங்குவேலருருமென்கொல்செய்வனிக்கா ரினுக்கே, உசு.அ

இகுளை வம்ே பன்றல். முல்லையவிழ்ந்ததின்வாணகைக்கஞ்சிமுன்னர்ங்கிளிகள் சொல்லைவெருவியடங்கினவாற்றுாையாமதுரை யெல்லையனேயவவன்வாைவாயிவையான வகொல்லாம் வல்லேகிகர்முலையாய் வருங்காரி,துவம்புனரே.

ēᏳr Ꭶö

இறைமகன்மறுத்தல், கொம்பொன்றுகொங்கைப்பசலையிற்கொன்றையும்வாயவிழ்ந்த செம்பொன்று காங்களுங்கையாய்விரிக்கசெல்வன் திகழு கம்பொன்றுகெஞ்சன் மதுாைவெற்பாரிங் கல்முகில்கள் வம்பன்றுகாலத்தவேயறிவாழிவரிவளையே. 으a7()

அவர் தூதாகிவந்தடைந்த திப்பொழுதெனத், துணை விசாற்றல். - சூதாய்விள கிளமாமுலைவாணகைத்தாயமொழிக் கோதாய்வருந்தல் வருவர் கங்கேள்வர்.குளிர்வதனம் போ தாய்விளங்குமதுரையங்கோமான் பொருப்பிலவர் து காய்மலிங்கின்றுவந்தனவாலிங் தச்சூன்முகிலே. 2. 57 கி.

தலைமகளாற்றல். - மருவாரகலவகற்றியகோன்வளர் சீர் மதுாைத் திருவார்சிலம்பனையாய்நங் கலைவர்முன்செப்பியசொல் லொருவார்பிறழகில்லாமையாாங்கொருபொழுதும் வருவாரெனநம்பியேயுயிர்வாழவலிக்கின்றதே. 의L 57「의. அவனவட்புலம்பல். கொழுமாலனேயவன் சீமான் மதுரைக்குளிர்சிலம்பி லழும் லெனேயுள்ளிக்கண்ணிருகுத்தகங்கன்குனிப்பத் தொழும லினுமுணவெல்லாங் துறந்துதுயிறுறக் து - மெழுமாலணைவிழுமால்வளைசிங்கியவென்னுயிரே, உளங்

- பாகனுேடுசோல்லல். - முந் திப்பொமுதுமுயல்வோன் துறைமுக கிரிவா - யுக்திப்பொழுதபடுமுன்வலவவென் லுள்ளினுஞ்செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/54&oldid=674188" இலிருந்து மீள்விக்கப்பட்டது