பக்கம்:மதுரைக்கோவை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை

வள்ளார்ககிரயிலண்ணன் மதுாையஞ்சென்னையன்ன கள்ளார்குழலியுடன் கொண்டுபோகின் கடிநகர்க்கே.

தலைமகனுடன் போக்குமறுத்தல்.

காாற்றநெஞ்சன் கலைசூழ்மதுாைக்கருதலர்வா மூாற்றபாலைநிழலில்லையெங்குநரியுறங்கு மோற்ற கள்ளிப்புகையெழும்பாதையெல்லாம்பாலா நீரற்றகான மெவ்வாறு நடக்குமென்னேரிழையே.

பாங்கி தலைவனை யுடன்படுத்தல்

கழல்புனைவேந்தனேயன்னுன் மதுாைக்க கிாயிலின் றழல்புனேகான லெனினும்பொறியளிகாமெனவே சுழல்பெறுகண்ணிதனக்குவெற்பாவவன் றாயளியி னிழல்புாைதன்மைய காகின்னெடேகினெடுஞ்சாமே,

தலைவன் போக்குடன்படுதல். பெருக்குமகிமைநடையான்மதுாைபிறழ்பகையை செருக்குமடலன்னவெங் கழற்பாலேநெஞ்சங்காைய வுருக்குமயலாாலரொடு தாயுமுடன் றணங்கி யிருக்குமனேயிற்கொடியதன்ருலென்னிளமயிற்கே.

பாங்கி தலைவிக்குடன்போக் குணர்த்தல். கடியாய்விளங்குங்கவினுடை க்கோன் கருதலர்க்கோ ரிடியாய்வயங்குமதுாையங்கோமானிருஞ்சிலம்பர் வடியாய்வளருங்கொடும்பாற்பாலைவழியொளிர்பைக்

தொடியாய்கினேயுமுடன் கொண்டுசெல்லத்துணின் க்னரே.

啤 եւ!CէԲ -

தலைவிநாணழிவிாங்கல்.

பேணவரியனகற்றவர்யாரும்பெரிதுவந்து காணவருநன்மதுாையாையன் கவின்சிலம்பின் மாணவருமயிலேயிதுகாறு மருவிகின்ற காணமழியவுமென் கற்புவாடவுநாளுற்றதே.

கற்பின் மேம்பாடு பாங்கி கழறல்.

பொறையேவளருமுளத்தான் பகைஞர்புலாலளேந்த கறையேகெழுவடிவேலான் மதுாைக் கடவாைவாய் கறையேகமழ்நெடுங்கூங் கனல் லாயென்றுநங்கையாக்கு நிறையேபெரிது கண்டாய்காண்டனினுமிங்ணிேலத்திே

நடoடு

fR- Offir

IR O GT

اپنے RLO}

கடoக

压_在C》

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/60&oldid=674194" இலிருந்து மீள்விக்கப்பட்டது