பக்கம்:மதுரைக்கோவை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை 93

தலைவன் றன்மனத்துவகை கூர்தல், - தேன்ருன்கமழ்மலர்த்தாான்மதுரையஞ்சென்னையன்ன. ளின்ருளொருமகளென்னுமிச்சொல்லென்னிருசெவிக்கு ளுன்ருதுழையுழிச்சிக்தாமணியுடைத்தாயினது - போன்ருலினியென்னவோகாம்விழையும்பொருள்பிறவே. ந.அக

தலைவிக் கவன்வால் பாங்கிசாற்றல்.

செருவுக்கியவெழின்மாவினன்றீக்கலியைச்சிதைக்குங். கிருவுந்தகைபலவுஞ்சேர்மதுரையஞ்சென்னேயன்ன யொருவும்படிகின்றஆார்விரும்பியொண்டோள்களிக்க மருவும்படியடைந்தார்மலர்வீழ்தகைவண்டெனவே. fF.E. O.

தலைவியுணர்ந்து தலைவைெடு புலத்தல்,

சையப்படர்வலிசேர்தோண்மதுரை வண்டின் தமிழை யுய்யப்படவருளுஞ்சென்னை சூழ்வயலூாகின்கை பையப்படினுமொர்பாலற்பயந்தவென்பச்சுடல * கையப்படுமின்று தீண்டலைபோவிடுகற்காமே. 枋、安á

தலைவிவாயின் மறுத்தல்.

கரைவளர்கீர்த்திமதுாையங்கோன்சென்னே கன்னின் வந்த சிரை வளர்யாழுடைப்பாணகில்லேல்செல்கசெல்கபல்ல விாைவளர்பூம்புனலூரர்கினேயிங்குவிட்டனர்கொல் . . . லிரைவளர்த்ாண்டிலின் கன்னஞ்சிகையுமினியறியே. ங்க2. விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்டிறையோன்

மகிழ்தல். - பற்றல ைவென்றெழுகேசரியணையான்பல சீர் பெற்றமதுாையிறங்கும்புகழ்பெருஞ்சென்னேயன்ன செற்றமுடையமயிலனயாள்விழிச்சேப்பொழிப்ப வுற்றவிருந்திதுபோலில்லை.மற்றிவ்வுலகிடத்தே. ங்கங். விருந்துகண் டொளித்தவூடல் வெளிப்பட நோக்கிச் சீறேலென்றவள் சீறடிதொழுதல்.

செறுத்தாாகற்றுமதுரை பங்கோன்றிருச்சென்னேயன் னப் - கறுத்தாலினியெவன்செய்வன்குறள்சொலக்கண்டிலையோ வொறுத்தார்க்கொருகினத்தின்பமுண்டாமிவ்வுலகிடத்திற் பொறுத்தார்.தமக்கொன்றுமாம்பொன்றளவும்புகழென்பதே.

- 13 நடக்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/74&oldid=674208" இலிருந்து மீள்விக்கப்பட்டது