பக்கம்:மதுரைக்கோவை.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மதுரைக்கோவை

27

(இ-ரை) நெஞ்சு காண்டி- நெஞ்சமே காண்பாயாக, இவ் ஒண்தொடிக்கு -இவ்வொள்ளிய தொடிகளையுடையாட்கு, சீர் ஒவகன்று விளங்கிய வாழ் இடன் - செல்வமான தொழிவுநீக்கி விளக்கலாழுமிடமானது, தண் உரை தெள் நீரோ - குளிர்ச்சிபொருந்தும் தெள்ளியநீர்கொல்லோ, வனமோ-வனங்கொல்லோ, வரையோ - மலைகொல்லோ, பிற எனின் - இவையல்ல பிறவென்றால், நீள் விசும்போ - நிண்டவானங்கொல்லோ, காரோ தருவோ எனும் கை மதுரை - கரிய மேகக்கொல்லோ கற்பக மரங்கொல்லோவென்று சொல்லுங் கைகளையுடைய மதுரைப்பிள்ளையினது, கவின் கொள் சென்னையூரோ - அழகுகொள்ளுஞ் சென்னபட்டனங்கொல்லோ, தெரியரிது - தெரியவரிதாயிருக்கின்றது, எ-று.

சீரோவகன்றுவிளங்கியவாழிடனென்பதற்கு, சீரானது விரிந்துவிளங்க வாழுமிடமெனினுமமையும். விளக்கிய வென்பதனைச் செய்யிய வென்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமாக்கொண்டு, இடமென்னும் பெயரோடு முடிப்பாருமுளர். மதுரையென்பது ஆறாம் வேற்றுமைத்தொகை, தெரியவரிதென்பது, தொகுக்கும் வழித்தொக்கது. ஆல்அசை. நெஞ்சு அண்மைவிளி. ஒண்டொடி அன்மொழித்தொகை. எகாரம் ஈற்றசை.

காரோதருவோவென்னு மோகா ரங்களொழிந்த வோகாரங்களைந்தும் ஐயப்பொருளினின்றன. தெரிநிலைப்பொருளில் வந்தமையான் றெரிநிலையோகாரங்களெனக் கொள்ளிற்படு மிழுக்கென்னையெனின் -இப் பாட்டின்கிளவி யையமாகலானும், அலங்காரமு மையமேயாகலானும், ஐயப்பொருளிற்கொள்ளாக்காலையநிகழாதாகலாலும்,இவ்வோகாரங்க யமேயென்க. எனின்;-என்ன பிரிநிலைவினாவே யெதிர்மறையொழியிசை - தெரிநிலைக்கிளவி சிறப்பொடுதொகைஇ-யிருமூன்றென்ப வோகாரம்மே” என்றாராகலின், ஐயவோகாரம் யாண்டுப்பெற்றீரெனின்;-என்னை மாறுகொளெச்சமும் வினாவமையமுங் - கூறியவல்லெழுத் தியற்கையாகும்" என், எழுத்ததிகாரத் துயிர்மயங்கியலில் ஒகாரவவீற்றுப்பதமுடிபுழி, ஆசிரியர் தொல்காப்பியர் தாமே யெடுத்தாளுதலானும், உரையாசிரியர் சச்சிஞர்க்கினியர், பத்தோ பதினொன்றோ புற்றோ புதலோவென் றுகாட்டிய வுதாரணங்களாலும் பெற்றாம். காரோதருவோ வென்பவு மவை. -

இவ்வொண்டொடிக்கு வாழியுடன் நீரோவென்றமையான் நீராம களென்றும், வனமோவென்றமையான் குராமகளென்றும், வரையோ வென்றமையான் வரையரமகளென்றும், விசும்போவென்றமையான் வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/8&oldid=1356129" இலிருந்து மீள்விக்கப்பட்டது