பக்கம்:மதுரைக்கோவை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மதுரைப்பிரபந்தம்.

--سسمہم^*"

ன்ாமகளென்றும், ச்ென்னை யூரோவென்றமையான் மக்கண்மகளென்றுங் க-மினமைகாண்க. இவன் யாதுபற்றி யிங்கன மையுற்ருனெனின் அருவியங்கரையாகலான் ேேராவென்றும், மரச்செரிவாகலான் வனமோ வென்றும், குறிஞ்சித்தினையாகலான் வரையோவென்றும், கற்பகமாத் கின் கீழ் விற்றலான் விசும்போவென்றும், கானிலந்தோய வுருவெளிப் பட்டுப் புவிக்கணிற்றலான் சென்னையூரோவென்று மையுற்முனென்க. இனித்துணிவு தோற்றுசற் பொருட்டே சென்னையூரோவென் சீற்றிற் கூறப்பட்டது.

-உசு-ஆத அ-உ

மூன்ருவது:

துணிவு. என்பது, என்னை, எழுதியவல்வியுங் தொழில் புனை கலனும் வாடியமலருக் கூடியவண்டு நடைபயிலடியும் புடைபெயர் கண்னு மச் சமும் பிறமவு மவன்பானிகழுங் கச்சமிலேயங் கடிவனவாகும்' என்ரு ாாகலின், அங்கன மையுற்ற தலைமகன், தலைமகளது கானிலன்ருேய்தல் கருக்குழலில் வண்டுமொய்த்தல் கண்ணிமைத்தன் முதலியகுறிகளான் இவ்ண்மக்களுள்ளாளே, செய்வமல்லளென்று துணிவுற்றுக் கூருவிற்றல். இதற்குச்செய்யுள்:- - -

துளிக்கும் புயலன்ன வள்ளன் மதுரை விண்டோய் சிலம்பிற் களிக்கும்ப மாமுலேயோ டன் விரத்துக் கலங்குறுகிற் றெளிக்கும் படியடிமா கிலன்ருேய்ந்தன தேனசையா t னளிக்கும் பலுக்குழல்வாய் வீழ்ந்தன கெஞ்சனங்கலளே

( இ-ாை. ) நெஞ்சு, நெஞ்சே, துளிக்கும் புயல் அன்னவள்ளல் மதுரை-மழைபெய்யு மேகத்தையொத்த வள்ளலாகிய மதுரைப்பிள்ளை. யினது, விண் தோய் சிலம்பில்-மேகந்தோயு மலேயிடத்து, களி கும்பம் மா முலேயோள் தன் திறத்து-செருக்கையுடைய யானே மத்தகம்போ லும் பெரிய முலைகளையுடையாளது காரணமாக கல்ங்கு உறுகின் தெளிக் கும்படி கலக்குதலையுற்ற வின்னே க், தெளியப்பண்ணும்பொருட்டு, அடி மா கிலன் தோய்ந்தன.இவளது சீறடிகள் பெரிய பூமியிற்முேய்கின்றன. அளிகும்பலும் தேன் கசையான்குழல் வீழ்ந்தன, வண்டுக்கூட்டமு மது விருப்பிஞனே கூந்தலில் விழுகின்றன. அணக்கு அலள்.இவற்முனிவ

னக்கல்லள் (மக்களுள்ளாலேயென்றபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/9&oldid=674143" இலிருந்து மீள்விக்கப்பட்டது