பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மதுரைக்கோவை. ரண்டையங்கானற்பைங்கூழ்மழைகண்டாங்ககமகிழத் தொண்டையந்தீங்கனிவா யூறற்றேறலைத்துய்த்தனமே. புணச்சியின்மகிழ்தல். கலைவாய்ப்பழகுமதியன்றடஞ் சென்னைக்காவலன்றி யுலைவாய்ப்பயின்றகதிர்வேன்மதுரையு சிதன்வெற்பின் முலைவாய்த்தவர்தோன் முயங்கமுயன்றதுபோன் முயன்றாற் றலைவாய்த்தசிந்தாமணியுப்பெறவொர்தடையில்லையே. புகழ்தல். திருவேன்மதுரைப்பெருமானுசிதன்சிலம்பிலிரு கருவேன்மதர்விழிமானார் முகமதிகண்டதையான் பொருவேனென நீ நிறைவாய்நிறைந்தும்பொலிகளங்கான் வருவேன் குறைவினெனவருவாய் மதிமானலையே. இயற்கைப்புணர்ச்சி முற்றிற்று. வன்புறை. அணிந்துழிநாணியதுணர்ந்துதெளிவித்தல். கந்தார்களிறனையான் வேண்மதுரைக்கவின்சிலம்பிற் பந்தார்முலையணங்கேயஞ்சல் வாழிநின் பாங்கியர்கை வந்தாரெனநீயவராங்கணிவன்மணியிழையுங் கொந்தார்குழலிலணியுந்திருத்தலைக்கோலமுமே. பெருநயப்புரைத்தல். எறும்புகழ்க்கனகக்கேதனத்தனெழிலியெனத் தேறுங்கொடை வேண்மதுரையங்கோன் சிலம்பார்மலாக ணாறுந்தகைமையறிதிவண்டேசொல்லெனக்குநல மூறுங்கிளிமொழிக்கூந்தலினாறுமொருமலரே. தெய்வத்திறம்பேசல். கண்டுஞ்சுவையுங்கலந்தாங்குதெய்வங்கலப்பவொன்றா யண்டுங்குணத்தேம்பிரிப்பவர்யாவரருங்கொடையில் விண்டுந் தருவுமனையான்மதுரை வியன்சிலம்பில் வண்டுங்கயலும் வெருவுகண்ணாய் நம்மைவையகத்தே. பிரியேனென்றல். க பொன்னைப்புலவர்க்கெனவளர்ப்போன் மழைபோலுதவுங் கொன்னைப்பெறுவேற்கரத்தான்மதுரைக்குளிர்சிலம்பின் கஎ கஅ ககூ உO உக உஉ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/13&oldid=1734511" இலிருந்து மீள்விக்கப்பட்டது